By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உணவு வழங்கும் பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளைக்கு பொதுமக்கள் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உணவு வழங்கும் பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளைக்கு பொதுமக்கள் பாராட்டு
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உணவு வழங்கும் பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளைக்கு பொதுமக்கள் பாராட்டு

Last updated: September 23, 2025 10:44 am
September 23, 2025
34 Views
Share
SHARE

கோவை, செப். 23 –

பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பட்டாம்பூச்சி சமூக நல அமைப்பு சார்பில் பசியில்லா ஞாயிறு சேவை திட்டத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களோடு தங்கியிருக்கும் உறவினர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 4 வாரங்களாக உணவு வழங்கி வரும் தொடர்ச்சியாக கடந்த 21-9-2025 நடைபெற்ற நிகழ்வில் பட்டாம்பூச்சி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் முன்னிலை வகித்தார். திருப்பூரைச் சேர்ந்த இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவன தலைவர் இந்திராசுந்தரம் கலந்து கொண்டு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், ஆதரவற்றோர்கள் சுமார் 300 நபர்களுக்கு மதிய உணவு, இனிப்பு, ஆப்பிள், தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் மண்ணூர் ராமர், பாக்கியலட்சுமி, டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் பாலகிருஷ்ணன், நேதாஜி பேரவை வெள்ளை நடராஜ், கவுன்சிலர் எம்.கே. சாந்தலிங்கம், நல் விடியல் அறக்கட்டளை தலைவர் முத்து பாய், முதலுதவி சமூக நல அறக்கட்டளை தலைவர் முனைவர் அபு. இக்பால், பட்டாம்பூச்சி வானொலி சி.இ.ஓ முனைவர் கிருஷ்ணவேணி, தன்னார்வல தொண்டு நிறுவனர் கலைவாணி, வி.எஸ்.ஆர்.கே. மோகன், கவிஞர் ரஹ்மத்துல்லா மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பைச் சேர்ந்த கே. பிரதீப் குமார், தீபா முருகானந்தம், மு. யஸ்வந்த், பிரேமா, பத்துலா, ஹரி விபின் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தூய்மைப்பணியில் நாட்டு நலப்பணித்திட்டம்
பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகப் பிரிவு மாநிலத் தலைவர் செய்தியாளர் சந்திப்பு
நெல்லை பரணி ஃபுட்ஸ் கடை திறப்பு விழா
கிரெடாய் கோயம்புத்தூர் ஃபேர் புரோ 2024 கண்காட்சி
கோவை புத்தக திருவிழா 2025 கொடிசியா வளாகத்தில் வரும் 18-ம் தேதி துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

மணப்பாறை: அமைச்சர் கீர்த்தனா ஆய்வு: தவெக தொண்டர்களால் பரபரப்பு

May 27, 2026
11 Views
பொது அறிவிப்பு – செம்மண் குவாரி சுற்றுப்புறச் சூழல் அனுமதி
குமரி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செலவின பார்வையாளர் ஆய்வு
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவை
அங்காள பரமேஸ்வரி சர்வ சக்தி மகா மாரியம்மன் ஆலய பால்குடத் திருவிழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account