By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நைட்டிங்கேல் அம்மையார் கல்விக்குழுமங்கள் ஒன்றினைந்து உலக செவிலியர் தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > நைட்டிங்கேல் அம்மையார் கல்விக்குழுமங்கள் ஒன்றினைந்து உலக செவிலியர் தினம்
கோயம்புத்தூர்

நைட்டிங்கேல் அம்மையார் கல்விக்குழுமங்கள் ஒன்றினைந்து உலக செவிலியர் தினம்

Last updated: May 20, 2025 4:47 pm
May 20, 2025
76 Views
Share
SHARE

கோவை மதுக்கரை பகுதி நைட்டிங்கேள் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற உலக செவிலியர் தினவிழாவில் இந்திய இராணுவத்தில் செவிலியர் சேவை பிரிவில் துணை இயக்குநராக பணியாற்றியவரும் ஜனாதிபதி விருது பெற்றவருமான இக்னிடெஸ் டெலஸ் ப்ளோரா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசிரியர்கள் மற்றும் செவிலியர் மாணவிகளுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு நைட்டிங்கேல் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனோகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார்.

செயலாளர்கள் ராஜீவ் சஞ்சய் ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பேசிய இக்னிடெஸ் டெலஸ் ப்ளோரா, ராணுவத்தில் தான் செவிலியாராக பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டதுடன், மாணவிகளுக்கு அறிவுரைகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,செவிலியர் பணி என்பது கடுமையான பணி எனவும் இந்தியாவில் குறைவான செவிலியர்களே உள்ளனர் எனவும் கூறினார்.

தற்போது செவிலியருக்காக படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தான் இராணுவத்தில் இணையும் போது தான் ஒருவர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர் எனவும் 29 வட இந்தியர்கள் மற்றவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறியதுடன், தற்போது கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் குறைந்துள்ளதாகவும் வேறு துறைக்கு செல்கிறார்கள் அல்லது நர்சிங் படித்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்கிறார்கள் எனவும் கூறினார்.

அதே சமயத்தில் வட இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர்கள் டாக்டர் சோமியா ஜூலியட், டாக்டர். மும்தாஜ் டாக்டர் இந்துலதா, டாக்டர் ராஜன், பொன்னம்மாள், டாக்டர் அண்ணம், துணை முதல்வர்கள் துர்கா,முனல் சிங் மற்றும் டாக்டர். திலகவதி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு ஆண்கள் பள்ளிநூற்றாண்டு விழா
கோவை தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அநீதியான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!
தொழில் நுட்ப கல்லூரியின் 7-ம் ஆண்டு
பொள்ளாச்சியில் ஈமச்சடங்கு அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறை நகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு

October 4, 2024
79 Views
அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு நில அளவையர் சங்கம் சார்பில் 9-அம்ச
ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு பைப் லைன்
அஞ்சலகங்களில் பார்சல் சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account