By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி
திருப்பூர்மாவட்டம்

ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி

Last updated: December 18, 2024 11:42 am
December 18, 2024
69 Views
Share
SHARE

டிச. 18

திருப்பூர்,சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டசார்பாக   விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு, கல்லூரியில் உள்ள குமரன் அரங்கில் இராணுவ வீரர்களின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியும்,  மெழுகுவர்த்தி ஏற்றியும் மரியாதை செய்தனர்.  முன்னதாக ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், 1971  ஆம் ஆண்டு வங்க தேச விடுதலை போரை ஆதரித்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய இராணுவம் போர் தொடுத்தது. டிசம்பர் 16 ல் பாகிஸ்தான் படையினர் இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் சரணடைந்தனர். இந்த வெற்றி தினத்தை அனுசரிக்கும் வகையில் ஆண்டுதோறும் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. அப்போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும்  இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. கடும்குளிரிலும் இந்திய நாட்டை பாதுகாப்பதற்காக போராடிய இராணுவ வீரர்களை மதிக்க வேண்டும் என்று கூறினார்.  

பிறகு, மாணவ செயலர்கள் மதுகார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, செர்லின், ரேவதி, நவீன்குமார், விஸ்வபாரதி, கவியரசு, திவாகர் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் இராணுவ வீரர்களின் புகைப்படத்திற்கு  மலர் தூவியும், அஞ்சலி செலுத்தியும் மரியாதை செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு
ஊத்தங்கரை அருகே மண் திருட்டு; தாசில்தாரிடம் சமூக சேவகர் மனு
புதிய உறுப்பினர்கள் இணையும் விழா
வட மாநிலங்களில் தேங்காய்க்கு தேவை அதிகரிப்பு
இரணியல் அருகே 13 வயது மகளுடன் தம்பதி மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதிண்டுக்கல்மாவட்டம்

விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி

May 23, 2024
101 Views
பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் மனைவி
எஸ் ஆர் எஸ் வேளாண்மை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் செயல் விளக்கம்
ஈரோடு மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை: வருமான வரித்துறை இணை ஆணையர் பங்கேற்பு
எண்ணித்துணிக பாரம்பரிய கலை சிலம்பம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account