By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படந்தாலுமூட்டில் அகத்தியர் ஜெயந்தி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படந்தாலுமூட்டில் அகத்தியர் ஜெயந்தி விழா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

படந்தாலுமூட்டில் அகத்தியர் ஜெயந்தி விழா

Last updated: January 8, 2026 7:02 pm
January 8, 2026
57 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜன. 8 –

படந்தாலுமூடு சிவராமன் ஆசான் மெம்மோரியல் சித்த வர்ம குருகுலம் மற்றும் அனுக்கிஹா சித்த வர்ம வைத்தியசாலையும் இணைந்து அகஸ்தியர் ஜெயந்தி விழா நடத்தப்பட்டது. விழாவில் டாக்டர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார். களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பிரின்ஸ் வைத்தியர் வரவேற்றார்.

ரிச்சார்டு ஸ்டேண்டோ குருக்கள், வாசுதேவன் வைத்தியர், சுவாமி ராஜ வைத்தியர் மோகன்லால், பிறேமா மோகன் ராஜ் , குருகுல ரட்சாதிகாரி டாக்டர் விஜயன், பெங்களூர் பகுதியை சார்ந்த நாராயணன், ராஜஸ்தானில் இருந்து வருகை தந்த ஜிம் மல்ட்டி வெர்சிட்டி, இயக்குனர் கமலேஷ் றாவல், உள்ளிட்டோர் பேசினர்.

தொடர்ந்து கன்னட மொழியில் முதன் முதலாக வெளியிடப்பட்ட சமல் காரா சேதனா பிந்துக்கார் என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுஜித் ஆசான், மனுவேல் ஆசான், சாம்ராஜ் வைத்தியர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்பு வைத்தியர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையேயான கண்ணாடி கூண்டு பால பணி நிறைவு
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
மாநில நீச்சல் போட்டிக்கு நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு; முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
பணிகளுக்கு விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை நகராட்சியில் ஆணையாளரை கண்டித்து உறுப்பினர்கள் 2ம் நாளாக உள்ளிருப்பு போராட்டம்

June 10, 2026
15 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் கற்றல் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான சிறப்பு முகாம்
வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் மேயர்
தமிழகத்தில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல்
தி.மு.க பொறியாளர் அணி ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account