By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் கார் டிரைவரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்: போலீஸ் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் கார் டிரைவரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்: போலீஸ் வழக்கு பதிவு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் கார் டிரைவரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்: போலீஸ் வழக்கு பதிவு

Last updated: June 19, 2026 6:34 pm
June 19, 2026
9 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 19 –

நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் பிரபு என்கிற சொர்ண பிரபு (34). கார் டிரைவர். நேற்று இரவு ஊட்டுவாழ் மடம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென பிரபுவை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டது. அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரபுவை சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கால், உடல் உள்ளிட்ட பகுதிகளில் பிரபுவுக்கு பலத்த ஏற்பட்டது. உடனே அந்த கும்பல் ஒடி விட்டது. பிரபு அந்த இடத்தில் சரிந்தார்.

படுகாயம் அடைந்த பிரபுவை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பிரபு ஊட்டுவாழ்மடம் பகுதியில் சென்றபோது, அங்கு சில சிறுவர்களும் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதனை பிரபு தட்டி கேட்டதால் இருதரப்புக்கம் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபு அந்த சிறுவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சிறுவர்கள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவை அறிவாளால் வெட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலை
பள்ளி மாணவன் தடகளப் போட்டியில்
குமரியில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்
நாகர்கோவில் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கை நகராட்சியில் செயற்கரிய திட்டங்கள் நிறைவேற்றம் சேர்மன் பெருமிதம்.

June 2, 2025
44 Views
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கக திட்டம்
குத்தாலம் ராஜ காளியம்மன் ஆலய 21-ம் ஆண்டு திரு நடன உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account