By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சொத்துகுவிப்பு வழக்குமுன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சொத்துகுவிப்பு வழக்குமுன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை
கனஂனியாகுமரிமாவட்டம்

சொத்துகுவிப்பு வழக்குமுன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை

Last updated: February 16, 2025 8:14 pm
February 16, 2025
59 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் பிப் 16

 

சுரேஷ்ராஜன் விடுதலை: உற்சாகத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள்  2002ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது சொத்து குவிப்பு தொடரப்பட்டது

 

 சொத்துக்குவிப்பு நடைபெற்று. வந்த நிலையில் வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை விடுதலை செய்து கன்னியாகுமரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 1996-2001 ஆண்டுகளில் சுற்றுலா அமைச்சராக இருந்த சுரேஷ் ராஜன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.17 லட்சம் சொத்து சேர்த்ததாக 2002ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

 

 தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு 2026 நடைபெறுகிறது.தேர்தலுக்கு திமுக ., அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது.ஆளும்கட்சியான திமுக., வரும் தேர்தலில் 200 தொகுதியை கைப்பற்ற வியூகம் வகுத்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் திமுக.,வில் செயல்படாத நிர்வாகிகள் மாற்றி புதிய நிர்வாகிகளை நியமிக்கபட்டு வருகின்றனர்.

ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குமரி மாவட்டத்தில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கும் திட்டம் திமுக தலைமையிடம் உள்ளது. இந்நிலையில் முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜனுக்கு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து வழங்கி நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்தது . சுரேஷ் ராஜனின் அரசியல் வாழ்க்கையின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு அவரது ஆதரவாளர்கள் திமுக தொண்டர்கள் மத்தியில் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமையிடம் நெருக்கமாக இருக்கும் சுரேஷ் ராஜனுக்கு குமரி மாவட்ட திமுக.,வில் முக்கிய பொறுப்பு விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

பொய்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் வக்கீல்.தாமரைபாரதி, மயிலாடி பேரூராட்சி துணை தலைவர் சாய்ராம், அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ், திமுக நிர்வாகிகள் சுதன் மணி, செல்வின் சதீஷ்குமார்,தென் தாமரைக்குளம் பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ், கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், லீபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் முத்துசாமி, திமுக கவுன்சிலர் எட்வின் ராஜ்,வாத்தியார் செல்வக்குமார், மற்றும் பலர் நீதி வென்றதற்காக வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தீயணைப்புவீரர்கள் வந்து மரத்தை அறுத்து அகற்றினர்
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஆட்டோக்களில் QR கோடு; எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மாதமாக சாலையில் வீணாகும் குடிநீர்
அருவியில் குளிக்க 3வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை
குரூப்-4 போட்டித்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை

January 16, 2025
60 Views
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றம்
பொதுமக்களின் உயிரை பறிக்கும் டாரஸ் லாரிகள்
மரக்கன்றுகள் வழங்கும் விழா
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account