By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் மாநில அளவிலான “சுகுணா டிராபி–2026” ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் மாநில அளவிலான “சுகுணா டிராபி–2026” ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி
கோயம்புத்தூர்தமிழ்நாடுவிளையாட்டு

கோவையில் மாநில அளவிலான “சுகுணா டிராபி–2026” ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி

Last updated: April 25, 2026 5:46 pm
April 25, 2026
32 Views
Share
SHARE

கோவை, ஏப். 25 –

அண்மையில் தமிழக அரசு சார்பாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சர்வதேச அளவிலான புதிய ஹாக்கி மைதானம் துவங்கப்பட்டது.

சுமார் 10 கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்ட இதில் தேசிய சர்வதேச ஹாக்கி போட்டிகளுக்கு தமிழக வீரர், வீராங்கனைகளை தயார் படுத்தும் வகையில் தொடர்ந்து பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இளையோர் ஆண்களுக்கான மாநில அளவிலான சுகுணா டிராபி ஜூனியர் ஹாக்கி போட்டி வரும் ஏப்ரல் 28ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கோவை மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் லட்சுமி நாராயணசாமி, மற்றும் துணை தலைவர் மெர்வின் ஜெஸ்ஸி, தமிழ்நாடு ஹாக்கி சங்க செயலாளர் செந்தில் ராஜ் குமார் ஆகியோர் பேசினர்.

ஹாக்கி இந்தியா அமைப்பின் அங்கீகாரத்துடன் நடைபெறும் இதில்,தமிழகம் முழுவதும் இருந்து 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் உள்ள 35 அணிகளை சேர்ந்த 700 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்பதாக தெரிவித்தனர்.

குறிப்பாக இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களை தேசிய சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தவும் இந்த சாம்பியன்ஷிப் முக்கிய வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டிகள், ஹாக்கி விளையாட்டு ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர். இந்த போட்டிகள் மூலம் தமிழ்நாட்டில் ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சி மேலும் வலுப்பெறும் எனவும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஹாக்கி விளையாட்டு ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு இளம் வீரர்களை உற்சாகப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

தவெகவுக்கு தாவிய 2 கவுன்சிலர்களால் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
ஜாக்டோ ஜியோ அமைப்பு ஆர்ப்பாட்டம்
கோவை விபத்தில் உயிரிழந்த ஓட்டுனருக்குநிதி உதவி
வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது
கொல்லங்கோடு அருகே திருமண வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்; 2 பேர் கவலைக்கிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவிழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே டிப்பர் திருடியவர் கைது

March 19, 2026
46 Views
குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
நாலட்ஜ் பவுண்டேசன் சார்பில் கல்வி விருது
அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன
பாரம்பரிய உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account