By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பதவி ஏற்பு மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா நாகர்கோவிலில் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பதவி ஏற்பு மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா நாகர்கோவிலில் நடைபெற்றது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பதவி ஏற்பு மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா நாகர்கோவிலில் நடைபெற்றது

Last updated: June 29, 2026 5:43 pm
June 29, 2026
11 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 29 –

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் அறிமுக விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி குத்துவிளக்கு ஏற்றி வைத்து பின்னர் எழுச்சி உரையாற்றினார். மாவட்டத் தலைவர் குமரன் நாகேந்திரன் மற்றும் மாவட்டச் செயலாளர் கோபுராஜ் தலைமை வகித்தனர். பின்னர் புதிய நிர்வாகிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் சரவண சுப்பையா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி செய்தியாளர்களிடம் கூறும் போது: புதிதாக அமைந்துள்ள தமிழக அரசுக்கு நமது சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் மறைந்த வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும். இதுபோன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் கிழக்கு மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட பொருளாளர் சுபாஷ், மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் திலீப் குமார், தூத்துக்குடி புறநகர் தலைவர் ஜான் ராஜா, நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் லிங்க சித்திரை மற்றும் நிர்வாகிகள், மகளிர் அணி தலைவி பத்மாவதி, மகளிர் அணி செயலாளர் பெமிஅருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீசி தாக்குதல்
புழல் சிறை கைதி மீது அவதூறு: நடவடிக்கை கோரி மதுரையில் தாய் புகார்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி
ரூ 85 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு ஒருவர் கைது
வீட்டு செல்லப் பிராணிகளுக்கு சிகை அலங்கார போட்டி: இந்திய அளவில் முதல் பரிசு பெற்ற குமரி மாவட்ட வாலிபர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியாகனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி

June 2, 2024
139 Views
புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை: எம்எல்ஏ உறுதி
ஈரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
16 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account