By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் மீனவர் உடல் கண்டெடுப்பு: போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் மீனவர் உடல் கண்டெடுப்பு: போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் மீனவர் உடல் கண்டெடுப்பு: போலீசார் விசாரணை

Last updated: July 31, 2026 7:32 pm
July 31, 2026
25 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூலை 31 –

புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதி 37 ம் அன்பியத்தை சேர்ந்தவர் ரூபன் (41). மீனவரான இவருக்கு திருமணம் ஆகி அவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை. இதனால் ரூபன் தனியாக அந்த பகுதியில் வசித்து வந்தார். கடைசியாக இவரை கடந்த 24ம் தேதி வீட்டின் அருகில் வசிப்பவர்கள் பார்த்துள்ளார்கள். அதன் பிறகு அவரை காணவில்லை.

இந்த நிலையில் ரூபன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. அப்போது அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டில் பார்த்தபோது, ரூபன் வீட்டு ஹாலில் இறந்த நிலையில் உடல் அழுகி காணப்பட்டுள்ளார். இது குறித்து உடனடியாக அந்தப் பகுதியினர் ரூபனின் உறவினர் அந்தோணி என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக புதுக்கடை போலீசாருக்கு புகார் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்தோணி உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தோணி எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவுக்கு கடத்த முயன்ற 3000லி மண்ணெண்ணெய்
இரணியல் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; டியூசன் ஆசிரியையின் தாய் மீது போக்சோ வழக்கு
மேல பெருவிளை பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு : அணிலின் வேலையா? அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்
அருமனை குடியிருப்பு பகுதியில் உலாவிய 3 யானைகள் கூட்டம்: பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை
திருவெண்ணெய்நல்லூரில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த சப்-கலெக்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கே.பி.அன்பழகன் நீக்கம்

May 14, 2026
58 Views
பதக்கங்களை ஈரோடு மாவட்ட கலெக்டர் வழங்கினார்
திமுக தொண்டர் உடல்நலம் விசாரித்தார் சுரேஷ்ராஜன்
புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் இருந்து அருவிபோல் கொட்டும் மழைநீர்
காக்கி நிறத்தை பார்த்தாலே பயப்படுகிறார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account