By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பாட்ஜ் அணிந்து போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பாட்ஜ் அணிந்து போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பாட்ஜ் அணிந்து போராட்டம்

Last updated: January 21, 2026 12:56 pm
January 21, 2026
37 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 21 –

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று பாட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி பணியாற்றினர். அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாள் மட்டும் வேலை வழங்க வேண்டும். அதாவது சனிக்கிழமை நிரந்தர விடுமுறை அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக 2023ம் ஆண்டு இந்தியன் வங்கி அசோசியேசன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இந்தக் கோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் ஒரு நாள் அகில இந்திய போராட்டம் நடத்துகின்றனர்.

இதன் தொடக்கமாக நேற்று யூனியன் பாங்க் ஆப் இந்தியா மார்த்தாண்டம் கிளை, கனரா வங்கி குழித்துறை கிளை உட்பட வங்கி ஊழியர்கள் பாட்ஜ் அணிந்து பணியாற்றினர். இதில் வாரத்திற்கு ஐந்து நாள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். வங்கி ஊழியர்களுக்கு அகில இந்திய அளவில் 9 யூனியன் உள்ளது. இந்த யூனியன் கீழ் உள்ள ஊழியர்கள் பாட்ஜ் அணிந்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலையை கடக்க முயன்ற ஆட்டோ விபத்து
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: குமரி மாவட்டம் மாநில அளவில் 3ம் இடம்: 97.63% தேர்ச்சி
குமரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு துணை தாசில்தாராக பதவி உயர்வு
நாகர்கோவில் எவர்கிரீன் சார்பில் ரத்த தானம்
இரணியல் அருகே நர்சு வீட்டில் ஆடுகள் மர்மச் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மாற்றுத் திறனாளிக்கு சக்கர நாற்காலி

October 4, 2024
64 Views
திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கீழடியில் சுற்றுலாத்துறை
பேச்சிப்பறை அணையில் மாணவர் சடலமாக மீட்பு
“தமிழ்ப் புதல்வன்” திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்
மருத்துவர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account