By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Last updated: July 20, 2026 7:54 pm
July 20, 2026
22 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 20 –

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் முருகேசன் வரவேற்பு உரையாற்றினார்கள். மாவட்டத் துணைத் தலைவர்கள் கோவிந்தரசு, துரை ராசு, போராட்டக் குழு தலைவர் ஸ்டாலின் மணி குமார், போராட்டக் குழு செயலாளர் ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நியாயவிலை கடைகளின் மூலம் செயல்படுத்தி வரும் தாயுமானவர் திட்டத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பெரும்பாலான இடங்களில் விற்பனையாளர்களாக மகளிர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருவதால் இவ்வாறான பணிகளை இத்திட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு பதிலாக ஒன்றிய அளவில் பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு மட்டும் விநியோகம் செய்திட அரசே வாகன வசதி ஏற்படுத்தி அதற்கான பணியர்களையும் நியமனம் செய்து திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்போது பணி ஓய்வு பெற்றவர்கள் பெரும் கருணைத்தொகை ரூபாய் ஆயிரம் உயர்த்தி மைய வங்கி பணியாளர்களுக்கு இணையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஈரோடு வருகை; சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு
கன்னியாகுமரி அருகே இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்; மாமனார் மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண உயர்வு
இரணியல் அருகே குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் இளம்பெண் தற்கொலை: ஏஎஸ்பி விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சிதறாலில் வாலிபர் வீட்டை சேதப்படுத்திய ரவுடி கைது

February 8, 2025
139 Views
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
பரமக்குடி பகுதியில் குலதெய்வங்களை வழிபட்ட பக்தர்கள்
கோவில் கலைஞர்களுக்குஅறநிலையத்துறை பாராட்டு!!
ஈரோடு கோட்டை முனியப்பன் கோவிலில் துணிகர திருட்டு: சிசிடிவி கேமராக்களை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account