By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் நகராட்சி ஆணையரிடம் அதிமுகவினர் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் நகராட்சி ஆணையரிடம் அதிமுகவினர் மனு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் நகராட்சி ஆணையரிடம் அதிமுகவினர் மனு

Last updated: June 17, 2026 5:32 pm
June 17, 2026
5 Views
Share
SHARE

குளச்சல், ஜூன் 17 –

குளச்சல் நகராட்சி ஆணையரை அதிமுக நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் அதிமுகவினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குளச்சல் ஏ.வி.எம் கால்வாய் மற்றும் வெள்ளியாகுளம் போன்ற நீர் நிலைகளை உடனடியாக தூர்வாரி பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும், குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட வீடுகளுக்கு மாதம் 30 ரூபாய் குடிநீர் வரி அதிகரித்து உள்ளதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், குளச்சல் நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளையும், மின் விளக்குகளையும் சரி செய்ய வேண்டும் எனவும், கொட்டில் பாடு, சுனாமி குடியிருப்புகளில் சாக்கடை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் கொடிய நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்ட உள்ளதையும் உள்ளடக்கிய பல்வேறு கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுக ராஜா, முன்னாள் மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரவீந்திர வர்சன், முன்னாள் செயலாளர் அருள்தாஸ், ராஜ்குமார், பெலிக்ஸ் ராஜன், ஜெகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசின் இலவச கரும்பை விற்க முயற்சி
விளாத்திகுளம் பள்ளியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டுமான தொழிலாளி போக்சோவில் கைது
அறக்கட்டளைகள் சார்பில் உலகக் காடுகள் தின விழா
பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்.

November 4, 2024
56 Views
ஹாக்கி கழகம் சார்பில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மடப்புரம் அஜீத்குமார் இல்லத்தில் அவரது தாயார், சகோதரரை சந்தித்து ஆறுதல் கூறினார்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
காலபைரவர் மூலவருக்கு சிறப்பு அலங்காரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account