By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
திருப்பூர்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

Last updated: August 16, 2025 3:10 pm
August 16, 2025
35 Views
Share
SHARE

திருப்பூர், ஆக. 16 –

இந்திய நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூரில் தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சேர்மன் முனைவர் ஏ. ரபீக் ஆலோசனைபடி தேசிய பொதுச்செயலாளர் சேவாரத்னா முனைவர் விஜயலட்சுமி, தமிழ்மாநில TM சதாசிவம் ஒப்புதலோடு திருப்பூர் மாவட்ட, மாநில ஒருங்கிணைப்பாளர் அசரஃப் அலி தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினர். விழாவில் தமிழ் மாநிலச் செயலாளர் குணசேகர் மற்றும் திருப்பூர் மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட துணைத் தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாநில இளைஞரணி செயலாளர் கோபால், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ், மேற்கு மண்டல தலைவர் செல்வராஜ், மேற்கு மண்டல செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இணை ஒருங்கிணைப்பாளர் கே. சித்ரா, மாநில மகளிர் அணி ஆலோசகர் ரேடியன் கிருஷ்ணா, மாநில மகளிர் அணி துணைத்தலைவர் உஷா, கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் உமைபா, கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சம்லா, கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ருக்கியா கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் மும்தாஜ், கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி உறுப்பினர் செனீமா அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

மேலும் விழாவில் திருப்பூர் மாவட்ட மாணவரணி தலைவர் ஈஸ்வர ராகுல், துணை தலைவர் இளங்கோ மற்றும் பல்லடம் தொகுதி செயலாளர் மைதீன் பாபா
உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊர் காவல் படை ஆள் சேர்ப்பு முகாம்
அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து கன்டன ஆர்ப்பாட்டம்
களத்தில் இறங்கிய திமுக எம்எல்ஏ
கடைகளுக்கு550 கிலோ கிராம் புகையிலை விற்பனை
திருப்பூர் கோடை பிஷ் சென்டருக்கு விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பர்கூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பள்ளி தூய்மைப் பணிகள்

May 30, 2026
8 Views
புதுக்கடை அருகே கல்லூரி மாணவி மாயம்: போலீசில் புகார்
அழகப்பபுரம் பேருந்து நிறுத்தத்தில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி
75வது அரசியலமைப்பு நாள் விழிப்புணர்வு
மாணவிகளின் நூதன புகைப்பட கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account