By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பூர் மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பூர் மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!!
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பூர் மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!!

Last updated: June 8, 2026 5:18 pm
June 8, 2026
20 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 8 –

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஓம் சக்தி கோயில் சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் இறை ஆர் வெங்கடேஷ் தலைமையிலும் மாநில சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ஜான் மகேஸ்பிரன்ஸ்சுவா முன்னிலையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கழக துணை பொதுச் செயலாளர் உடுமலை சண்முகவேலு கலந்து கொண்டு புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து சிறப்புறாற்றினார்.

இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரோகிணி கிருஷ்ணகுமார், ஈரோடு மாவட்ட செயலாளர்கள் மதிவாணன், திருநாவுக்கரசு, வெங்கடேஷ், கோவை மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், சதிஷ், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் குமார், மாவட்ட அவைத் தலைவர் புல்லட் ரவி, மாவட்டத் துணைச் செயலாளர் சுரேஷ் ராஜா, மாவட்ட இணைச்செயலாளர் கீதா, பொதுக்குழு உறுப்பினர் நாகேந்திரகுமார், மாவட்ட பொருளாளர் குமரவேல், அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தரணி சுரேந்தர், தொழிற்சங்க பேரவை செயலாளர் சதீஷ், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலாவதி, இணைச்செயலாளர் அனிதா, துணை செயலாளர் மெர்லீன், வர்த்தக அணி செயலாளர் பிரசாந்த் கிருஷ்ணா மற்றும் மாநில மாவட்ட பகுதி வட்டக் கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

துறையூர்: வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தீவிரம்
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் 86ம் ஆண்டு துவக்க விழா
நாகர்கோவிலில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள், கழிவுகள் கொட்ட கூடாது; மேயர் மகேஷ் வேண்டுகோள்
கருங்கல் அருகே டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு; 5 பேர் மீது வழக்கு
அமைச்சர் மனோதங்கராஜை வீழ்த்த பா.ஜ.க அதிரடி திட்டம்: தேர்தல் நிலவரத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பசுந்தேயிலைக்கு வழங்க விவசாயிகள் கோரிக்கை

November 16, 2024
62 Views
நாகர்கோவிலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு
பழங்குடியினர் பெண்களுக்கான சமூக மேம்பாட்டு
அருள்மிகு ஸ்ரீ பொற்கொடி அம்மன் திருவிழா
திருப்புவனத்தில் மனுக்களை ஆற்றில் வீசிய விவகாரம்; முணுமுணுக்கும் பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account