By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ராமேசுவரத்தில் பள்ளி மாணவி குத்தி கொலை; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க பா.ம.க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமேசுவரத்தில் பள்ளி மாணவி குத்தி கொலை; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க பா.ம.க கோரிக்கை
அரசியல்இராமநாதபுரம்குற்றம்தமிழ்நாடு

ராமேசுவரத்தில் பள்ளி மாணவி குத்தி கொலை; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க பா.ம.க கோரிக்கை

Last updated: November 21, 2025 3:07 pm
November 21, 2025
26 Views
Share
SHARE

ராமநாதபுரம், நவ. 21 –

ராமேசுவரத்தில் பள்ளி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு நிதி மற்றும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க. சார்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண நிதி மற்றும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஹக்கீம் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

இதன்பின்னர் ஹக்கீம் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கிய அரசு ராமேசுவரத்தில் பள்ளி மாணவியின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கவில்லை. உடனடியாக தேவையான நிவாரண நிதி அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால் பாமக தலைவர் அன்புமணி ஆணைக்கிணங்க ராமநாதபுரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.

அப்போது, மாவட்ட தலைவர் திருப்பாலை முனியசாமி, மாவட்ட பொருளாளர் ராஜாமணி, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் கார்த்திக், மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தும் கான், கீழக்கரை நகர் செயலாளர் லோகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பிரவீன் குமார், பசுமைத்தாயகம் மாநில துணைச்செயலாளர் கர்ணமஹாராஜன், திருவாடானை தொகுதி செயலாளர் காதர்ஷா, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தலைவர் பஷீர், ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், மாவட்ட மாணவர் சங்க தலைவர் கபிஸ் ராஜ், மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சார்லஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஷிபான் நூர் குளோபல் அகாடமி பள்ளி ஆண்டு விழா
வெயிலுக்கு ரோட்டரி மற்றும ரோட்டராக்ட் சங்கத்தினர் மே 2,3 மற்றும்4 ம் தேதிகளில் கீழக்கரையில் மோர் பந்தல்
இரணியல் அருகே பிரபல ரவுடி சரமாரியாக அடித்து கொலை; போலீஸ் விசாரணை
பெண்கள் கபடி போட்டியில் தமிழகம் வெண்கலம்
மார்த்தாண்டம் அருகே 10,000 கிலோ ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அடிக்கல்

April 2, 2025
67 Views
மதுரை ஆவினில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
கொல்லங்கோடு அருகே 1500 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்; சொகுசு காருடன் சிக்கியது
கடந்த 12 ஆண்டுகளாக காணாமல் போன பீகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account