By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கி கல்லூரி மாணவிகளுக்கு விற்பனை: இளம்பெண் உள்பட 8 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கி கல்லூரி மாணவிகளுக்கு விற்பனை: இளம்பெண் உள்பட 8 பேர் கைது
ஈரோடுகுற்றம்தமிழ்நாடு

ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கி கல்லூரி மாணவிகளுக்கு விற்பனை: இளம்பெண் உள்பட 8 பேர் கைது

Last updated: June 4, 2026 6:08 pm
June 4, 2026
3 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 4 –

ஈரோடு நாச்சியப்பா வீதியில் சிலர் போதை மாத்திரை விற்பனை செய்வதாக ஈரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது போலீசார் விரைந்து சென்று அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் விற்பனை செய்வதற்காக போதை மாத்திரை வைத்து இருந்தது தெரிய வந்தது.

இதையொட்டி ஈரோட்டை சேர்ந்த இருந்த கௌரிசங்கர், முகமது ஜாமில், தீபக், விக்னேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள போதைக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணம் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

அதேபோல சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சுஷ்மிதா (22), அரவிந்த், கவியரசு, ரவி ஆகியோர் ஆன்லைன் மூலம் வெவ்வேறு முகவரிகளை கொடுத்து போதை மாத்திரைகளை வாங்கி சித்தோடு பகுதியில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையொட்டி இந்த இரு சம்பவங்களிலும் இளம்பெண் உள்பட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரம் அரண்மனையில் பாஜக பொதுக்கூட்டம்
6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சாக்லேட் கொடுத்து ஆசை காட்டிய வேன் டிரைவர் கைது!!! பள்ளி மைதானத்தில் அரங்கேறிய அநாகரீகம்
ஹிந்த் மஸ்தூர் சபா ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
முளங்குழி அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது
வாஸன் கண் மருத்துவமனை தற்போது (இஎஸ்ஐ) தொழிலாளர் ஒப்பந்த அறிமுக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வழக்கில் சிறையில் இருந்தவர் தற்கொலை: சாவில் சந்தேகம் என மனைவி புகார்

March 16, 2026
34 Views
வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம்
கருங்கல் நகை திருட்டு வழக்கில் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பி ஓடிய கொள்ளையன் கைது; 15 பவுன் நகைகள் பறிமுதல்
கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி
ரூபாய் 2 கோடியே 28 லட்சம் நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account