By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்; மீனவர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்; மீனவர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்; மீனவர் மீது வழக்கு

Last updated: December 15, 2025 8:40 pm
December 15, 2025
178 Views
Share
SHARE

குளச்சல், டிச. 15 –

குளச்சல் பகுதியை சேர்ந்த 36 வயது உடைய பெண் ஒருவர் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கணவன் மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

அப்போது அவருக்கு கோடிமுனை பகுதியை சேர்ந்த மீனவரான பஜினோ ராபின் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தனது மருத்துவ சிகிச்சைக்காக அந்த பெண் பஜினோ ராபினிடம் 3 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். பின்னர் கடனை திருப்பிக் கொடுத்து விட்டாராம்.

ஆனால் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் பஜினோ ராபின் அடிக்கடி அந்த பொண்ணுக்கு போன் செய்து உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதனால் அவரிடம் பேசுவதை பெண் நிறுத்தியுள்ளார். இதனால் அந்த பெண் மீது அவர் கோபத்தில் இருந்த பஜினோ ராபின் சம்பவ தினம் அந்தப் பெண் ஜவுளிக்கடையில் தனது பிள்ளைகளுடன் இருக்கும் போது அங்கு வந்து கெட்ட வார்த்தைகளால் திட்டி, பெண்ணை தாக்கியுள்ளார். இதனை தடுத்த அவரது பிள்ளைகளையும் தாக்கி உள்ளார்.

பின்னர் கொலை மிரட்டல் விடுத்த விட்டு அங்கிருந்து சென்று விட்டார். தாக்குதலில் காயமடைந்த பெண் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மீனவர் ராபின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆடராவிளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா…!
குப்பைகளை தெருக்களில் இழுத்து செல்லும் அவல நிலை
அரசு உயர் நிலை பள்ளி ஆண்டு விழா
நாம் தமிழர் மரிய ஜெனிபர் அறிக்கை
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு கருணாநிதி பெயர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

இளைஞரணியினருக்கு சமூக வலைத்தள பயிற்சி

December 4, 2024
45 Views
அரசியல் சாசன சட்ட நாள்: விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்
மாவட்ட கேரம் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள்
மணப்பாறை அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த ஈச்சர் வாகனம்
குழந்தை தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account