By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் 170- வது குரு ஜெயந்தி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் 170- வது குரு ஜெயந்தி விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் 170- வது குரு ஜெயந்தி விழா

Last updated: July 22, 2024 3:34 pm
July 22, 2024
130 Views
Share
SHARE

கோவை ஜுலை:22

 

170 -வது குரு ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோயம்புத்தூர் ஸ்ரீ நாராயண மிஷன் ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை மற்றும் கோயம்புத்தூர் ஸ்ரீ நாராயண குரு அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. 

 

அதனை முன்னிட்டு ஜூலை 20,2024 சனிக்கிழமை அன்று 10 மணி அளவில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

 

இப்போட்டியானது ஸ்ரீ நாராயண மிஷன் வளாகம் சாய்பாபா காலனி ஸ்ரீ நாராயண மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குனியம்புத்தூர் மற்றும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரி K G சாவடி ஆகிய மூன்று இடங்களிலும் நடைபெற்றது.

 

ஸ்ரீ நாராயண மிஷன் தலைவர் T S ஹரிஷ் குமார் பொதுச் செயலர்  வேலாயுதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

 

பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சார்ந்த 800க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள்  பங்கேற்றனர்.

 

அனைத்து மாணாக்கர்களும் ஆர்வமுடன் பங்கேற்று ஸ்ரீ நாராயண குரு அவர்களை பற்றியும் அவரது கொள்கைகளைப் பற்றியும் ஆங்கிலம் தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

 

இவ்விழாவில் ஒருங்கிணைப்பாளர் N.மோகனன் போட்டியை சிறப்பாக வழி நடத்தினார்.

 

இதுகுறித்து ஹரீஸ் குமார் தெரிவிக்கையில்  ஒவ்வொரு ஆண்டும் குரு ஜெயந்தி விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடுவோம் . இந்த ஆண்டு 170 குரு ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் கொண்டாட உள்ளோம். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி குரு ஜெயந்தி விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள்  பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிபார்வையிட்டார்
காவல்துறை சார்பில் விளாத்திகுளம் மீனாட்சியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற 5ம் நாள் திருவிழா போலீசாருக்கு மரியாதை: ஜெகஜோதியாக காட்சியளித்த காவல் நிலையம்
2024 -2025 ஆண்டில் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.31.81 கோடி நஷ்ட ஈடு: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
பரமக்குடியில் ராக்கெட் பந்து விளையாட்டு பயிற்சி முகாம்
முதுகுளத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொல்லங்கோடு அருகே இரவில் புதருக்குள் மயங்கி கிடந்த பெண்

September 20, 2025
50 Views
ஆக்கூர் முக்கூட்டில் ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
பாலிசிதாரர்கள் கோரிக்கை பிரச்சாரக் கூட்டம்
தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account