By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே தந்தை, மகன் மீது சரமாரி தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே தந்தை, மகன் மீது சரமாரி தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே தந்தை, மகன் மீது சரமாரி தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

Last updated: March 9, 2026 2:14 pm
March 9, 2026
56 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச் 9 –

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம், செபஸ்தியார் தெருவை சேர்ந்தவர் ஆன்றோ ஸ்டெர்லின் (45). இவருக்கும் அதே பகுதி துறைமுகம் தெருவை சேர்ந்த ஜான்சன் சந்தோஷ் (24) என்பவருக்கும் இடையே கோயில் திருவிழாவில் வாய் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவ தினம் ஆன்றோ ஸ்டர்லின் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு சென்ற ஜான்சன் சந்தோஷ் மற்றும் ஜான்பால் (52) வினிஸ்டன் ( 36), ரூபிஸ்டென் (36) மற்றும் கண்டால் தெரியும் நபர் என ஐந்து பேர் கும்பல் ஆன்றோ ஸ்டெர்லினிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதை கண்டு தடுக்க வந்த அவரது மகன் ஹர்சோனையும் தாக்கி உள்ளனர். மேலும் வீட்டில் இருந்த அவரது மனைவி மேரி எமல்டாவையும் தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேரி எமல்டா கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தந்தை மகனை தாக்கி பெண்ணை மிரட்டிய ஜான்சன் சந்தோஷ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கனரக வாகனம் புதைந்து ஆட்டோ மீது கவிழ்ந்து விழுந்து சேதம்
புதுக்கடை அருகே பைக் – டெம்போ மோதல்; தந்தை உயிரிழப்பு; 4 வயது மகன் படுகாயம்
குமரி மாவட்டத்தில்நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி
தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில்

September 10, 2024
78 Views
ஆசிரியர்களுக்கு நான்கு நாள்”எண்ணும் எழுத்தும் பயிற்சி
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கு
குலசேகரன் புதூர் அருகே கோவில் கதவை உடைத்து திருட்டு
காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account