By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படந்தாலுமூட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டி எடுத்து சென்ற நபர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படந்தாலுமூட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டி எடுத்து சென்ற நபர்கள்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

படந்தாலுமூட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டி எடுத்து சென்ற நபர்கள்

Last updated: November 3, 2025 5:41 pm
November 3, 2025
95 Views
Share
SHARE

படந்தாலுமூடு, நவம்பர் 3 –

குமரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் ஏராளம் மரங்கள் உள்ளன. இவற்றை அனுமதி இன்றி சில கும்பல் அடிக்கடி வெட்டி கடத்தி செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை படந்தாலுமூடு பகுதியில் சாலை ஓரமாக பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் பாதாம் மரம் ஒன்று காணப்பட்டது. அந்த மரத்தை இரவில் சில நபர்கள் வெட்டி முறிப்பதை பார்த்து பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த கும்பல் பொது மக்கள் எதிர்ப்பையும் மீறி, அவர்களை மிரட்டி அந்த பாதாம் மரத்தை வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டி எடுத்து சென்ற சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இரவு நேரம் பார்த்து சாலை ஓரம் அரசு நிலத்தில் நின்ற மரத்தை சமூக விரோதிகள் வெட்டி கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பயிர் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது: ஈரோடு ஆட்சியர் தகவல்
மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி:ஜவான் அய்யப்பன் பங்கேற்றார்
இரணியல் கைவினை கலைஞருக்கு கவர்னர் விருது
ஓபிஎஸ் – திமுக நல்லுறவு; ஏன் இந்த முடிவு? திமுக அமைச்சரவையில் பங்களிப்பா? விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
நாகர்கோவில் மாநகராட்சி சாலைக்கு விடியல் வருமா? பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் சாலை: பல மாதங்களாக சீரமைக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி: தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பொதுநல அமைப்புகள் செய்தியாளர் சந்திப்பு

January 2, 2025
51 Views
நாகர்கோவிலில் கடை வாசலில் இறந்து கிடந்த லோடுமேன்: போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்ட 27 கிலோ, குட்கா பொருட்கள் பறிமுதல்
கார்த்திகை மாதம் பிரதோஷ வழிபாடு
காவேரி மருத்துவமனையின் புதிய முன்னெடுப்பு: சென்னையில் பல்துறை ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account