By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Last updated: January 23, 2025 2:41 pm
January 23, 2025
56 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் துவங்கப்பட்டு 10 வது ஆண்டு கொண்டாடும் வகையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் மற்றும் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் துவங்கப்பட்டு 10 வது ஆண்டு கொண்டாடும் வகையில் பெண் குழந்தைகளை – காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த ஒரு விழிப்புணர்வு வாகனம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் சார்பாக சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.

இவ்வாகனங்கள் மூலம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வதை தடுத்தல், பெண் குழந்தைகளின் உயிர் வாழ்தல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை மேம்படுத்துதல், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்கேற்பை ஊக்குவித்தல், குழந்தைகள் உதவி எண் 1098, மகளிர் உதவி எண் 181, முதியோர் உதவி எண் 14567 ஆகியவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.மேலும், சமூகநலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நலத்திட்டம் மற்றும் சட்டங்களான, புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் – 2006, முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், நான்கு வகையான திருமண நிதியுதவி திட்டங்கள், சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், திருநங்கைகளுக்கான நலத் திட்டங்கள், ஒருங்கிணைந்த சேவை மையம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005, வரதட்சணை தடுப்புச் சட்டம் -1961, பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013, மூத்த குடிமக்கள் நலச்சட்டம் 2007, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கான நலத் திட்டங்கள் குறித்து வட்டாரத்திற்கு இரண்டு நாட்கள் வீதம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலக கண்காணிப்பாளர் .வேடியப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் .சரவணன், மாவட்ட சமூகநல அலுவலக பணியாளர்கள், மாவட்ட மகளிர் அதிகார மைய பணியாளர்கள், மாவட்ட திட்ட அலுவலக ) பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோட்டில் அதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
பெரியகுளத்தில் எம்கேஎஸ் சட்ட அலுவலகம் திறப்பு விழா
3101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
ஊத்தங்கரையில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
தமிழக வாழ்வுரிமை கட்சியில் சேரும் இணைப்பு விழா பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு

January 10, 2025
68 Views
தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கோரிக்கை.
குழந்தைகளுக்கான அறிவியல் மாநாடு
தக்கலை அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி நாசம்: அரசு பணம் வீண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account