By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலூரில் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க 1 நாள் உண்ணாவிரத போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வேலூரில் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க 1 நாள் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடுவேலூர்

வேலூரில் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க 1 நாள் உண்ணாவிரத போராட்டம்

Last updated: July 4, 2026 6:58 pm
July 4, 2026
13 Views
Share
SHARE

வேலூர், ஜூலை 04 –

தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் மாநில அரசு தணிக்கை துறை ஆய்வாளர் மன்றம் சார்பாக தமிழக நிதி அமைச்சரின் உத்தரவை மதிக்காத தலைமை தணிக்கை இயக்குனர் (ம) சிறப்பு இயக்குனரை கண்டித்தும் தணிக்கையாளர்களின் 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க மாநில தலைவர் ஆ.பாபு தலைமை தாங்க,  மாநில அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.  தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொதுச்செயலாளர் வ.மாரிமுத்து துவக்கி வைத்து பேச மாநிலத் தலைவர் வெ.மகேந்திர குமார் போராட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில பொருளாளர் திலகன் நிறைவுறையாற்றி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் உத்தரவுக்கு மாறாக ஊழியர்களை தொலைதூர தணிக்கை பணிக்கு அனுப்புவதை கைவிட வேண்டும். குறிப்பாக பெண் ஊழியர்களை 100 கிலோ மீட்டருக்கு மேல் தாண்டி தணிக்கை பணிக்கு அனுப்புவதை கைவிட வேண்டும். சொந்த காரண விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புகளுக்கு அனுமதி தர வேண்டும். மாநில அரசு தணிக்கை துறையில் உள்ள 6300 தணிக்கை காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பேரூராட்சிகளில் தணிக்கை முறையை தனியார் மையமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளில் குற்ற குறிப்பானையை வழங்குவதை கைவிட வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட வருவாய் மாவட்டங்களான திருப்பத்தூர் ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய மாவட்ட அளவிலான தணிக்கை பணிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே நகை வாங்குவது போல் நடித்து தங்க காப்பு திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலை
வெண்மணி நகரில் 46ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா
சேர்ந்தமரம் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு தேர்வுக்கு வழிகாட்டி புத்தகங்களை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
புதுக்கடை அருகே நகைக்கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
மேல்மாந்தை கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதல்

March 9, 2026
40 Views
கல்லூரியில் இணையவழி குற்ற விழிப்புணர்வு
மலர் கொத்து கொடுத்து வாழ்த்து
அனுமதி வழங்காமல் விளையாட்டு மைதானம் நூலகம்
அதிவேகமாக வந்த 12 கனரக வாகனங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account