By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு வ.உ.சி பூங்கா நுழைவாயில் தூண் சேதம்: உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு வ.உ.சி பூங்கா நுழைவாயில் தூண் சேதம்: உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு வ.உ.சி பூங்கா நுழைவாயில் தூண் சேதம்: உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை

Last updated: July 21, 2026 2:08 pm
July 21, 2026
4 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 21 –

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி பூங்காவின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஒரு தூண் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், பூங்கா நுழைவாயிலில் இரவு நேரங்களில் பாதுகாப்பு கேட் இல்லாததால், அப்பகுதியில் பாதுகாப்பு குறைபாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

வ.உ.சி. பூங்கா அருகிலேயே ஈரோடு முக்கிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த வழியாகச் சென்று வருகின்றனர். இதனால் சேதமடைந்துள்ள நுழைவாயில் தூண் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே, விபத்து ஏற்படும் முன்பே சேதமடைந்துள்ள நுழைவாயில் தூணை உடனடியாக அகற்றி, புதிய தூண் அமைத்து சீரமைப்பதுடன், இரவு நேர பாதுகாப்பை உறுதி செய்ய நுழைவாயிலில் பாதுகாப்பு கேட் அமைக்க ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பெருந்துறை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தொடர் போராட்டம் நடத்த அதிமுக முடிவு
குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
திருச்சி ரயில்வே தண்டவாளம் அருகே முதியவர் சடலம்
கன்னியாகுமரியில் கார் மோதியதில் 3 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் முத்து விழா மற்றும் கொடியேற்று விழா: இணையவழி சான்றிதழ் வழங்க அரசு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பொது விநியோக திட்டம் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

December 18, 2024
116 Views
படுகொலையை கண்டித்து வீரவணக்கம் அஞ்சலி
திருச்சி: 45 ஆண்டுகளாக மின்சாரம் பட்டா இல்லை: ஆட்சியரிடம் மனு
இளையோர் மையம் மற்றும் பாரம்பரிய சிலம்பம்
திருச்சி மாநகரில் மதுரம்” பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account