By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாய நிலங்களை நாசம் செய்யும் பன்றிகளை பிடிக்க உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விவசாய நிலங்களை நாசம் செய்யும் பன்றிகளை பிடிக்க உத்தரவு
தமிழ்நாடுதிருவாரூர்

விவசாய நிலங்களை நாசம் செய்யும் பன்றிகளை பிடிக்க உத்தரவு

Last updated: November 11, 2025 4:56 pm
November 11, 2025
34 Views
Share
SHARE

திருத்துறைப்பூண்டி, நவம்பர் 11 –

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்யும் பன்றிகளை பிடிக்க திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவு.

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் மட்டும் பன்றிகளின் தொந்தரவு அதிகமாக உள்ளது. குறிப்பாக கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல், பிச்சன்கோட்டகம், நெடும்பலம் ஆகிய ஊராட்சிகளில் பன்றிகளால் விவசாய நிலங்கள் பெரியளவில் பாதிக்கப்படுகிறது.

நேரடி நெல் விதைப்பு, விதை நேர்த்தியில் தொடங்கி, அறுவடை காலம் முடியும் வரை பல ஆயிரக்கணக்கான விளை நிலங்களை பன்றிகள் நாசம் செய்து விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து
சமைத்த பாத்திரங்களை தொட்டு நாசம் செய்கிறது. வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை கடிக்க முற்படுகிறது. இதனால் பெற்றோர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

சுகாதார சீர்கேடு மற்றும் விவசாய பயிர்களை கட்டுப்படுத்த கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கங்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையென ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரும்,
தனி அலுவலருமான தெய்வநாயகி பன்றிகளை இரண்டு நாட்களுக்குள் பிடிக்க உரிமையாளருக்கு காலக்கெடு வழங்கியும், மீறினால் அவர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அதையும் மீறி பிடிக்க தவறினால், புதன்கிழமைக்கு பிறகு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் உள்ள ஆட்களை கொண்டு
பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வநாயகி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 4 தொகுதிகளுக்கு பாரதிய ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
துறையூர் அருகே கால்நடை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி: போக்குவரத்து அதிகாரியுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
களியக்காவிளை அருகே திருமணம் ஆகாத விரக்தியில் எல்ஐசி முகவர் தூக்கிட்டு தற்கொலை
குமரியில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்; அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியாகனஂனியாகுமரிதமிழ்நாடு

நாளை மறுநாள் ஹவுரா எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம்

October 23, 2025
43 Views
வயதானவர்கள் தடுப்பூசி போடலாம்; குமரியில் மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்
பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி
வில்லுக்குறி வியத்தகு வியாகுலஅன்னை ஆலய திருவிழா
திமுக சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account