By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை முற்றுகையிட்ட கனிம வள கடத்தல் கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை முற்றுகையிட்ட கனிம வள கடத்தல் கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை முற்றுகையிட்ட கனிம வள கடத்தல் கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு

Last updated: May 22, 2026 5:59 pm
May 22, 2026
76 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 22 –

கன்னியாகுமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு பெருமளவு கனிமவள கடத்தல் நடந்து வந்தது. கனிமவள கடத்தல் வாகனங்கள் மோதி பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் கனிமவள வாகனங்கள் குமரி மாவட்ட மக்களுக்கு எமனாகவே மாறி வந்தது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் குறுக்கு வழியில் கனிமவள கடத்தல் தொடர்ந்து வந்தது.

இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடத்தல் லாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதன் மூலம் குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் இல்லா குமரி மாவட்டமாக மாறி, உயிரிழப்புகளும் குறைந்தது.

இந்நிலையில் கனிம வள கடத்தல் கும்பல்கள் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை முற்றுகையிட்டு கனிம வளம் கடத்த அனுமதி கேட்டு, அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்து உள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் ஆபாசமாக பேசுதல் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் 7 ஆண்டுகள் வரை தண்டனை பெறும் கொலை மிரட்டல் உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கல்குவாரிகளில் உரிய காலத்தில் ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுவதால் கனிமவள கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

விளம்பரம்

You Might Also Like

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
காப்புக்காடு தொல்காப்பியர் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
கள்ளக்காதலை எதிர்த்தவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
மண்டைக்காட்டில் ஏ.வி.எம். கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்
குமரி மாவட்டத்தில் இடம் பெயர்வு பறவைகள் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பாரத கலாச்சார பேரவை சார்பில் சாதனையாளர் விருது வழங்கு விழா

July 14, 2026
34 Views
அம்பேத்கர்134 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
உலக மீனவர் தினம்: குளச்சலில் மீனவர் காங்கிரசார் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
எஸ்டிபிஐ புதிய நிர்வாகிகள் சந்திப்பு
இந்திரா காந்தியின் 107வது பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account