By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோடு அருகே விவசாய தண்ணீருக்காக சித்தியை சுத்தியால் அடித்து கொலை செய்த கூலி தொழிலாளியால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோடு அருகே விவசாய தண்ணீருக்காக சித்தியை சுத்தியால் அடித்து கொலை செய்த கூலி தொழிலாளியால் பரபரப்பு
குற்றம்தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு அருகே விவசாய தண்ணீருக்காக சித்தியை சுத்தியால் அடித்து கொலை செய்த கூலி தொழிலாளியால் பரபரப்பு

Last updated: July 14, 2026 7:17 pm
July 14, 2026
34 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 14 –

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பொப்பிடி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன் இவரது மனைவி தனலட்சுமி (40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், இவருடைய சகோதரர் மாரிமுத்துவின் மகன் செந்தில் அரசு (28) சென்ட்ரிங் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் வெங்கடேசனுக்கும் விவசாய நிலத்திற்கு கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. மீண்டும் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அப்போது தனலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுட்பட்ட செந்தில்அரசு ஆத்திரத்தில் சென்ட்ரிங் வேலை செய்ய பயன்படுத்தும் இரும்பு சுத்தியால் தனலட்சுமியின் தலையில் வேகமாக அடித்துள்ளார். இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தலைட்சுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழந்த தனலட்சுமியின் உடல் பிரேத பரசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்த மாரண்டஅள்ளி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான செந்தில் அரசை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் செயல்படாத காவல் நிலைய தொலைபேசிகள்: நடவடிக்கை எடுப்பாரா எஸ்பி?
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன் தம்பி மீது வழக்கு
காரமடை அருகே கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரியில் இரத்ததான முகாம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுமதுரை

முதல்வர் விஜய் செயல்பாடுகள் இதுவரை நல்லா இல்லை; காலம் போகட்டும் பார்ப்போம்: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா

July 13, 2026
21 Views
ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபம்
தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account