By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிஜேபி – அதிமுக கொள்கை கோட்பாடற்ற கூட்டணி: திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்: கே. பாலகிருஷ்ணன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பிஜேபி – அதிமுக கொள்கை கோட்பாடற்ற கூட்டணி: திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்: கே. பாலகிருஷ்ணன் பேட்டி
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

பிஜேபி – அதிமுக கொள்கை கோட்பாடற்ற கூட்டணி: திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்: கே. பாலகிருஷ்ணன் பேட்டி

Last updated: April 18, 2026 8:02 pm
April 18, 2026
60 Views
Share
SHARE

தருமபுரி, ஏப். 18 –

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி மாவட்ட சட்டமன்ற தொகுதியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன தருமபுரியில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி :
மோடி அரசு மகளிருக்கு இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுசீரமைப்பு மசோத தாக்கல் செய்கிறது. 3 ல் இரண்டு பங்கு மெஜாரிட்டி இருந்தால் தான் மசோதா நிறைவேறும். நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இல்லை. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா இப்போதே நிறைவேற்றட்டும்.

தமிழ்நாட்டிற்கு தொகுதி குறையாது என்று அமித்ஷா கூறுகிறார். ஆனால் சட்ட ரீதியாக கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன், அரசியல் கட்சிகளுடன் பிஜேபி அரசு விவாதிக்க விரும்பவில்லை. தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் நடந்து வரும் சூழலிலும் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டி நகல் எரித்து போராட்டம் செய்தனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். தமிழ்நாட்டின் நலனில் அக்கறை இல்லை. அதிமுக என்ற தனி கட்சியே தேவையில்லை.

தமிழ்நாட்டின் எதிர்கால தலைமுறைக்கு துரோகம் இழைத்து வருகிறது அதிமுக. எனவே பிஜேபி அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணி. ஊழல் வழக்கில் இருந்து விடுபடவே அன்புமணி பிஜேபி கூட்டணியில் உள்ளார். அன்புமணி கட்சி தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார். அன்புமணியை வளர்த்து சொகுசாக தலைவர் ஆக்கிய தனது தந்தையையே ஒதுக்கிவைத்து விட்டார். மகன் பொறுப்புக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் பாமகவில் இருந்து பல தலைவர்களை வெளியேற்றினர். மகன் தந்தை பிரச்சனைக்கு ஜி. கே. மணி தான் காரணம் என்று சொல்வது அபத்தமானது.

பிஜேபி-அதிமுக கொள்கை கோட்பாடற்ற சந்தர்ப்பவாத கூட்டணி. எனவே இந்த கூட்டணியை மக்கள் தோற்படிப்பார்கள். திமுக கூட்டணி 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என பேசினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன், மூத்த தலைவர் பி. இளம் பரிதி ஆகியோர் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எல்லை சோதனை சாவடியில் தீவிர சோதனை: மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு
மழை நீர் சேகரிப்பு அமைப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு
மாவட்ட கட்சி அலுவலகத்திலும் மற்றும் உழவர் சந்தையில்
தருமபுரி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

புதுக்கடையில் விஸ்வகர்மா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டம்

August 3, 2025
33 Views
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்றதாக கைது
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகள்; மாணவர் சேர்க்கைக்கு நவம்பர் 14 கடைசி நாள்
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பின்னர் கைது
ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் நெல் கதிரடிக்கும் கலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account