By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத சாலையால் பொதுமக்கள் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத சாலையால் பொதுமக்கள் அவதி
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத சாலையால் பொதுமக்கள் அவதி

Last updated: December 27, 2025 7:59 pm
December 27, 2025
47 Views
Share
SHARE

விளாத்திகுளம், டிசம்பர் 27 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி, சின்னூர் மாவில்லோடை, என்.ஜெகவீராபுரம், உத்தாண்டாபுரம் கழுதாசலாபுரம், வெங்கடாசலாபுரம், குமாராபுரம், சுப்பிரமணியபுரம், V. சுப்பையாபுரம், பூதலாபுரம், சங்கரப்பநாயக்கன்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, கந்தசாமிபுரம், புதுசின்னையாபுரம், பி.ஜெகவீரபுரம், மாதலாபுரம் துரைச்சாமிபுரம் குமாரலிங்கபுரம் L. V.புரம் சென்னம்பட்டி உள்ளிட்ட 40 கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகள் மருத்துவம், பள்ளி, கல்லூரிகளுக்கு விளாத்திகுளம் செல்வதற்கும் புதூர் செல்வதற்கும் கடல்குடி முதல் புதூர் வரை உள்ள சாலை மற்றும் சின்னூர் கிராமத்திலிருந்து என்.ஜெகவீரபுரம் வழியாக புதூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த இரண்டு சாலைகளும் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக முறையான பராமரிப்பு இல்லாமல், சாலையின் இரண்டு பக்கமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வனம் போல் காட்சியளிப்பதால், இருசக்கர வாகனங்களை விலக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. சாலைகள் மிகவும் சேதம் அடைந்து இருப்பதால் லேசான மழைக்கு குண்டும் குழியமாக உள்ள சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவில் அடிக்கடி விபத்துக்குள்ளாகி காயம் ஏற்பட்டு வருகின்றனர். அவசர உதவிக்காக விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அழைத்தால், 108 வாகனமும் உரிய நேரத்தில் வர முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவே சாலையின் இரு பக்கமும் உள்ள சீமை கருவேலம் மரங்களை அகற்றி சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைத்து தரவேண்டும் என்று 40 கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சட்டவிரோத மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் விதிமுறைகளை மீறி பல மணி நேரம் அலைக்கழிக்கப்படும் அவலம்: மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியின் மாணவி திரிஷலாஸ்ரீ சிறப்பு கட்டுரை
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

100 நாள் திட்டத்தில் குளங்கள் அமைக்கும் பணி

July 13, 2024
184 Views
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா: ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு
ஈரோட்டில் காடு எனது கனவு தேசம் புத்தகம் வெளியீட்டு விழா
பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account