By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‘திட்டங்களை பார்த்து திமுகவிற்கு ஓட்டளியுங்கள்: அதிமுக வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்யுங்கள்’
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ‘திட்டங்களை பார்த்து திமுகவிற்கு ஓட்டளியுங்கள்: அதிமுக வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்யுங்கள்’
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

‘திட்டங்களை பார்த்து திமுகவிற்கு ஓட்டளியுங்கள்: அதிமுக வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்யுங்கள்’

Last updated: April 22, 2026 4:42 pm
April 22, 2026
34 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஏப். 22 –

“திட்டங்களை பார்த்து, தி.மு.க விற்கு ஓட்டளியுங்கள், அ.தி.மு.க., வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்யுங்கள்” என மதியழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று, தி.மு.க., வேட்பாளர் மதியழகன் எம்.எல்.ஏ இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று மாலை, திருப்பத்துார் கூட்ரோடிலிருந்து, பர்கூர் பஸ் ஸ்டாண்ட் வரை 2,000க்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக வந்து வேன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் கடந்த, 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செய்துள்ளார். ஒரு எம்.எல்.ஏ.,வாக பர்கூர் தொகுதிக்கு, 500 கோடி ரூபாய் திட்டங்களை பெற்றுத்தந்துள்ளேன். தமிழகத்தில், பெண்கள், தி.மு.க., ஆட்சி மீண்டும் வரவேண்டும் என பூரிப்போடு இருக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நம் கூட்டணியில் ஒரு கட்சி கூட வெளியேறவில்லை. நாம் ஒற்றுமையாக ஒரே கொள்கையில் நின்று மத்திய, பா.ஜ., அரசை எதிர்க்கிறோம். இதனால் நம்மை முடக்கும் நோக்கில் மத்திய, பா.ஜ., அரசு தொகுதி மறுவரை என்ற பெயரில் தென் மாநிலங்களை முடக்க நினைத்தனர். ஆனால் அதை நாம் முறியடித்தோம். ஆனால் அடிமை, அ.தி.மு.க.,வோ, பா.ஜ.,வின் காலில் விழுந்து அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக மாறி உள்ளது.

பர்கூரில், நான் செய்த திட்டங்களை எண்ணிப்பார்த்து ஓட்டளியுங்கள். எதிரே நிற்கும், அ.தி.மு.க., வேட்பாளர் இ.சி.கோவிந்தராசன் கட்டப்பஞ்சாயத்து சங்கங்களின் தலைவராக இருப்பவர். அவர் உங்களுக்கு வேண்டுமா என சிந்தித்து பாருங்கள். அவர் வென்றால், நீங்கள் சாலையில் நடமாட கூட முடியாத நிலை உருவாகும். அதை மக்கள் சிந்திக்க வேண்டும். மக்களோடு மக்களாக நிற்கும் என்னை வெற்றி பெற வைத்தால் தான். தி.மு.க ஆட்சிக்கு வரும். தமிழக முதல்வரை மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் இணையவழியில் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது: முரசொலி எம்பி வலியுறுத்தல்
குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கை குழந்தையின் தங்க அரைஞான் கொடி திருட்டு: பெண் ஊழியர் கைது
போச்சம்பள்ளி நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா
கன்னியாகுமா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ விழா
குமரியில் 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுமதுரைமருத்துவம்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அகற்றி சாதனை

November 28, 2025
25 Views
ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் விமானம் பாலாலய வைபவம்
முன் அறிவிப்பு இன்றி தோவாளை கால்வாய் தண்ணீரை
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு: தந்தை போலீசில் புகார்
துணை முதலமைச்சர் வரவேற்று வெடி வெடித்து இனிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account