By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம்
அரியலூர்மாவட்டம்

ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம்

Last updated: July 26, 2024 12:22 pm
July 26, 2024
79 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:26

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் ஊராட்சியில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி நேற்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில்             

மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார்.

 

தமிழக அரசு உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம் என ஆண்டிற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்  1994-ன் படி வாலாஜாநகரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

 

இதில், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, திறந்தவெளி மலம் கழித்;தல் இல்லாத ஊராட்சி, ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பொருட்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் விவாதிக்கப்பட்டது.

 

இக்கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசியதாவது:

 

அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்புகள் 100 சதவீதம் வழங்கிய ஊராட்சி, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகள் என்ற பொருட்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் சுகாதாரமான கழிவறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இவற்றை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம். தனிநபர் இல்ல கழிப்பறைகள், சமுதாய கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி, அதனை முறையாக பராமரிக்கவும் செய்ய வேண்டும்.

 

வாலாஜாநகரம் ஊராட்சியானது நகர்ப்புறத்திற்கு அருகிலுள்ள ஊராட்சி என்பதால், அதிகமான மக்கள் பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் குப்பைகளை அகற்றுவதில் சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க்க ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏற்படும் குப்பைகள் சேகரித்து அதற்கான வாகனங்கள் வரும்போது அகற்றி கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் திறந்தவெளி மலம் கழிப்பதை தவிர்த்து, சுகாதாரமான முறையில் உள்ள கழிவறை பயன்படுத்தி ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் தனி மனித சுகாதாரம் ஏற்படுத்திட முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கேட்டுக்கொண்டார்.

 

இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத் தலைவர் அபிநயா இளையராஜா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான மாற்றுத்திறனாளி உடல் மீட்பு
மாமன்றக் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை
அரியலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பணிகள் ஆய்வு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடம் மனு

June 28, 2024
97 Views
ராயல் பேரடைஸ் பிரியாணி கடை திறப்பு விழா
திமுக இளைஞரணி கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்
மாரத்தான் ஓட்டப் போட்டி
வேலு நாச்சியாரின்9 ஆம் ஆண்டு வீரவணக்க
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account