By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவட்டாறில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை

Last updated: January 30, 2025 10:07 am
January 30, 2025
60 Views
Share
SHARE

திருவட்டாறு, ஜன-28

 

குமரி மாவட்டம்  திருவட்டாறு அருகே சாய்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜமணிமகன் ஜெகதீஷ் (24). டிப்ளமோ பட்டதாரி. ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் காட்டாத்துறை பகுதியை சேர்ந்த ஷைனி (24) என்பவருக்கும் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் இந்த மாதம்  23ஆம் தேதி காலை ஜெகதீஷ் தனது மனைவியை அவரது வீட்டில் கொண்டு விட்டு விட்டு வேலைக்கு புறப்பட்டு செல்வதாக கூறியுள்ளார்.

      மதியம் மற்றும் மாலையில் ஷைனி தனது கணவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் ஜெகதீஷ் போன் எடுக்கவில்லை. இதனால் ஷைனி புறப்பட்டு கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஜெகதீஷ் வீட்டில் தரையில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.

      அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெகதீ சை  மீட்டு சாமியார் மடம் பகுதியில் உள்ள  தனியார் ஆஸ்பத்திரியில்  சிகிச்சை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சையாக நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில்  சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி  ஜெகதீஷ் நேற்று மாலை உயிரிழந்தார். புகாரின் பேரில் திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல்
விவசாய கல்லூரி மாணவிகள் ஆய்வு
மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
158 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
அஞ்சுகிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

December 17, 2025
44 Views
பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம்!
தென்காசியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூறும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கண்ணீர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கோரிக்கை
காவலர் ஆடிவேல் ஒரே வாரத்தில் செய்த அதிசயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account