By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொட்டாரம் டிரைவர் கொலை: உண்மை குற்றவாளியை போலீஸ் பாதுகாப்பதாக எஸ்பி அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொட்டாரம் டிரைவர் கொலை: உண்மை குற்றவாளியை போலீஸ் பாதுகாப்பதாக எஸ்பி அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கொட்டாரம் டிரைவர் கொலை: உண்மை குற்றவாளியை போலீஸ் பாதுகாப்பதாக எஸ்பி அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்

Last updated: February 27, 2026 7:16 pm
February 27, 2026
56 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 27 –

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியில் நெல்லை மாவட்டத்தில் இருந்து பிழைப்புக்காக வந்த இடத்தில் டிரைவர் செல்லப்பாண்டி (33) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அதே பகுதி தங்கபாண்டியன் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை போலீஸ் கைது செய்யவில்லை எனவும், குற்றவாளிகளுக்கு போலீஸ் துணை புரிவதாக கூறி 300 க்கும் மேற்பட்டோர் இன்று நாகர்கோவில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குவிந்தனர்.

மேலும் ஊரு விட்டு ஊரு பிழைக்க வந்த தங்கள் உறவினரை கொலை செய்த கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும், இல்லை என்றால் மாநில அளவில் போராட்டம் வெடிக்கும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

முன்விரோதத்தில் செல்ல பாண்டியை வரவழைத்து பணம் தருவதாக கூறி கொலை செய்ததாக தெரியவரும் நிலையில், போலீசார் சம்பந்தமில்லாத அப்பகுதியில் சுற்றி திரிந்த வயதான நபரை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சூறைக்காற்றில் விழுந்த போக்குவரத்து சமிக்கை ஒளி விளக்கு கம்பம்
திருப்புவனம் பகுதியில் அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு
சென்னை மடிப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்பாள் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்
பாஜக சார்பில் திருமாவளவன் உருவ பொம்மை எரிப்பு
புதுக்கடை அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வன்னியர் சங்க மாநில தலைவர் குருவின் 6 ம் ஆண்டு நினைவு

May 27, 2024
89 Views
தென்காசியில் மாபெரும் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி
தீபாவளி பரிசு பொருட்கள்
விளாத்திகுளம் அருகே ஒரே ஒரு பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியர்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் கபாடி வீராங்கனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account