By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாலிபர் தற்கொலை: காவல் ஆய்வாளர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > வாலிபர் தற்கொலை: காவல் ஆய்வாளர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
சிவகங்கைதமிழ்நாடு

வாலிபர் தற்கொலை: காவல் ஆய்வாளர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

Last updated: August 22, 2026 5:17 pm
August 22, 2026
10 Views
Share
SHARE

சிவகங்கை, 22.08.2026.

காரைக்குடி உட்கோட்டம், சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கள்ளமணக்குடி பகுதியில் ரவிக்குமார் (48) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி உடல்நலக்குறைவால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், 12 வயது மகன் கிருத்திக் ரோஷனுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் வசித்து வந்த ரவிக்குமாரை அங்கு தங்கக்கூடாது என அவரது தாயார் வள்ளிக்கண்ணு மற்றும் உறவினர் கலைச்செல்வி பாஸ்கரன் ஆகியோர் கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

புகார் தொடர்பான விசாரணையின்போது காவல் ஆய்வாளர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, ரவிக்குமாரை வீட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரித்ததாகவும், இல்லையெனில் கைது செய்ய நேரிடும் என தெரிவித்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனால் மனமுடைந்த ரவிக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக தகவல் வெளியான நிலையில், காரைக்குடி ஏ.எஸ்.பி. ஆஷிஷ் புனியா காவல் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் உறவினர்கள் ஆய்வாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் மனு அளித்தனர்.

புகார் மனு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.எஸ்.பி. உறுதியளித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சேலத்தில் புதிய உதயம் மிஸ்டர் பிக்கி உணவகம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபம்
மணவாளக்குறிச்சி அருகே சிறுவன் ஓட்டிய பைக் மோதி மூதாட்டி படுகாயம்; தந்தை மீது வழக்கு
போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம்
குளச்சல் அருகே மகளின் காதலை கண்டித்ததால் தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மாணவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 5 வேட்பாளர்களும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

March 27, 2026
56 Views
நிர்வாகிகள் உட்பட 300 பேர் திமுகவில்
விசிக ஒன்றிய செயலாளர் நீக்கம்
செந்துறையிருந்து இரண்டு புதிய புறநகரப் பேருந்து
கனிம வளக் கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account