By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிர்வாகிகள் உட்பட 300 பேர் திமுகவில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நிர்வாகிகள் உட்பட 300 பேர் திமுகவில்
இராமநாதபுரம்மாவட்டம்

நிர்வாகிகள் உட்பட 300 பேர் திமுகவில்

Last updated: October 11, 2024 10:24 am
October 11, 2024
73 Views
Share
SHARE

மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன் முன்னிலையில் இணைப்பு நிகழ்ச்சி 

 

 

போகலூர், அக்.10-

 

ராமநாதபுரம் பாரதி நகர் வைஸ்ராய் ஹோட்டலில் மாற்றுக் கட்சியிலிருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி திமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஒன்றியம் மண்டபம் மேற்கு ஒன்றியம், திருவாடானை ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பாரத ஜனதா கட்சியில் இருந்து விலகி திமுக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். பாரதிய ஜனதா கட்சியின் ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் சண்முகநாதன், ஒன்றிய பொருளாளர் கௌதம், திருவாடானை மேற்கு ஒன்றிய தலைவர் பிரபு, கிளைத் தலைவர்கள் பழனி, விக்கி, அலெக்ஸ் பாண்டியன், வசந்த், மகளிர் அணி சுமதி கற்பகம், கலாச்சாரம் பிரிவு ஒன்றிய தலைவர் முனீஸ்வரி, உட்பட பல்வேறு நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்  திமுகவில் இணைந்த அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி திமுக கட்சி கலர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறி திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைகளை அவர்களுக்கு விளக்கி கூறி அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு கட்சிப்பணி ஆற்றுவதற்கு தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி வாழ்த்தினார். 

இந்நிகழ்ச்சியில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன், ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணைச் சேர்மன் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
சலவை கூடத்திற்கு தள கற்கள் பதிக்கும்
உயர்மட்ட காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்
திமுக அரசைக் கண்டித்து24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குடியரசு தின அணிவகுப்பிற்கு தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வெள்ளிச்சந்தை அருகே பாலிடெக்னிக் மாணவர் மாயம்

September 11, 2025
73 Views
தங்க, வைர நகைகள் திருடிய 3 பேரை தனிப்படை போலீசாரால் கைது
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account