By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதுகுளத்தூரில் ஜல்ஜீவன் குழாய் உடைப்பு: குடிநீர் வீணாகி கால்வாயில் கலக்கும் அவலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > முதுகுளத்தூரில் ஜல்ஜீவன் குழாய் உடைப்பு: குடிநீர் வீணாகி கால்வாயில் கலக்கும் அவலம்
இராமநாதபுரம்தமிழ்நாடு

முதுகுளத்தூரில் ஜல்ஜீவன் குழாய் உடைப்பு: குடிநீர் வீணாகி கால்வாயில் கலக்கும் அவலம்

Last updated: May 30, 2026 2:08 pm
May 30, 2026
28 Views
Share
SHARE

முதுகுளத்தூர், மே 30 –

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள மெயின் ரோட்டில் ஜல்ஜீவன் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு மாத காலமாக தினம்தோறும் பல லட்சம் குடிநீர் வீணாக அருகில் உள்ள வாய்க்காலில் பாய்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஜல் ஜீவன் திட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இந்த கோடை காலத்தில் குடிநீர் கிடைக்காமல் பல கிராமங்களில் பல கிலோமீட்டர் நடந்து தண்ணீர் தேடி வரும் நிலையில் நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணாவது வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைப்பை அடைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா பந்தல்கால் முகூர்த்தம்: ஏப்ரல் 27-ந் தேதி தேரோட்டம்
தக்கலை அருகே காதலி பேசாததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அணைக்கட்டுகளை தூர்வாரி புனரமைக்கும் பணி துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ரூ. 14.50 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம்

April 16, 2025
63 Views
பள்ளி மாணவர்களுக்கு நீட் குறுகிய கால பயிற்சி
ரூ.101 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்
மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கிய மேயர்
பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரப்பும் அபாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account