By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலிறுத்தி கலிபோர்னியாவில் தன்னார்வ இயக்கத்தினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலிறுத்தி கலிபோர்னியாவில் தன்னார்வ இயக்கத்தினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளனர்
சென்னைதமிழ்நாடு

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலிறுத்தி கலிபோர்னியாவில் தன்னார்வ இயக்கத்தினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளனர்

Last updated: December 13, 2025 6:04 pm
December 13, 2025
32 Views
Share
SHARE

சென்னை, டிச. 13 –

சென்னை பிரஸ் கிளப்பில், கலிபோர்னியா தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், NGO அமைப்பான Declaration of Consciousness Movement (DOCM) சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலியுறுத்தி பத்திரியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் DOCM அமைப்பின் நிறுவனர் ஆதிபென் போஸ் நந்திஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், DOCM என்ற தன்னார்வ அமைப்பு தனிமனித உள்மாற்றம், நெறிமுறையான தலைமைத்துவம் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த உலகளாவிய முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்டது.

இச்செய்தியாளர் சந்திப்பின் முக்கிய நோக்கம் நமது நாட்டின் பிரதமர் நரேந்திரமோடிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என உலகளாவிய முன்னெடுப்புகள் எடுத்துள்ளோம். அமைதி மற்றும் ஒற்றுமை, மனிதநேயம், உள்ளிட்ட 9 அம்சங்கள் பிரதமர் நரேந்திரமோடியிடம் உள்ளன.

இந்தியாவின் உலகளாவிய தலைமையை அங்கீகரிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கோடி கணக்கான மக்களிடம் ஆன்லைன் மூலம் இந்த கையெழுத்துகள் பெறப்படும். இதனை நோபல் நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திரமோடிக்கு அமைதிற்கான நோபல் பரிசினை வழங்க வலியுறுத்துவோம்.

இந்தியாவின் கலாச்சார விழிப்புணர்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக https://signdc.org என்ற இணைதள மூலம் பிரதமருக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை பிரச்சாரத்தில் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக முழுவதும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்கின்றோம் என்றார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் Declaration of Consciousness Movement தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் டாக்டர் ராமேஸ்வரன், சதீஷ் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

https://signdc.org/modi-ji-for-the-noble-peace/ என்ற இணைதள முகவரியில் பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க பரிந்துரை செய்யலாம்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய ஜனநாயக கட்சி பல்லாவரம், குன்னம் தொகுதியில் போட்டி
பூவியூர் தேவி முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடைவிழா நாளை தொடங்குகிறது
முள்ளூர்துறையில் காம்பவுண்ட் சுவர் இடிப்பு: 34 பேர் மீது வழக்கு பதிவு
தமிழ்நாடு ஹஜ் இல்லம் ரூ.65 கோடி செலவில் கட்டப்படும்
சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

தேர்தல் ஆலோசனைக் கலந்தாய்வு கூட்டம்

March 20, 2025
53 Views
வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான தேர்வு
தங்கம் வெல்ல பயிற்சி கொடுத்த கராத்தே மாஸ்டரை பாராட்டு
மரகன்றுகள் வழங்கிசூழல் பிரச்சாரம்
கொல்லங்கோடு அருகே பள்ளி சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account