By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மெரில் நிறுவனத்தின் நவீன உற்பத்தி ஆலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மெரில் நிறுவனத்தின் நவீன உற்பத்தி ஆலை
சென்னைமாவட்டம்

மெரில் நிறுவனத்தின் நவீன உற்பத்தி ஆலை

Last updated: November 6, 2024 10:42 am
November 6, 2024
69 Views
Share
SHARE

சென்னை, நவ- 06,

மருத்துவ தொழில்நுட்ப துறையில் உலகளவில் செயல்படும் இந்தியாவின்  முன்னணி நிறுவனமான மெரில்  உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மெரில் நிறுவியிருக்கும் ஒரு மிக நவீன உற்பத்தி ஆலையை  பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம்  தொடங்கி வைத்தார். 

 

குஜராத்  முதல்வர்  பூபேந்திரபாய் பட்டேல், வாபியில் அமைந்துள்ள மெரில் நிறுவனத்தின் தலைமையகத்தில்  நடைபெற்ற இத்தொடக்கவிழாவில் நேரடியாக கலந்து கொண்டார்.  

 

மெரில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஷா செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ சாதனங்களின்  தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியின் மூலம்  உலகமெங்கும் இந்தியாவின் கால் தடத்தை வலுவாகப் பதித்திருக்கிறது. இதன் மூலம்  மருத்துவ உபகரணங்களை இந்தியா இறக்குமதி செய்வதில் வெகுவாக குறைவதுடன் அந்நியச்செலாவணி பெற்றுத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது .

2024 குஜராத் உச்சி மாநாட்டின் போது மருத்துவ சாதனங்கள் துறையில் ரூ.910 கோடி புதிய முதலீடுகள் செய்ய குஜராத் மாநில அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தது.  இன்றைய நாள் வரை 1400 கோடிக்கும் அதிகமான தொகையை மெரில் நிறுவனம்  முதலீடு செய்திருக்கிறது

 

2007-ம் ஆண்டில், நிறுவப்பட்ட மெரில் நிறுவனம், இதய இரத்தநாளம், எலும்பு முறிவியல், எண்டோ சர்ஜரி, அறுவைசிகிச்சைக்கான ரோபோட்டிக்ஸ் மற்றும் நோயறிதல் சாதனங்கள் என ஐந்து முக்கியமான பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.  10,000 – க்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் 150-க்கும் கூடுதலான நாடுகளில் செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் மெரில்  31 நாடுகளில் நேரடியான துணை நிறுவனங்களை நிறுவியிருக்கிறது.  12 நாடுகளில் இயங்கி வரும் இதன் கல்விசார் பிரிவான மெரில் அகாடமி, சமீபத்திய மருத்துவ தொழில்நுட்பங்களில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நேரடி பயிற்சியினை வழங்கி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிதலைமையாசிரியர் பிறப்பித்த உத்தரவு
இரணியல் அருகே கட்டிட காண்ட்ராக்டர் தற்கொலை
கோவை மாவட்டம் தேவாங்க ஆரம்ப பள்ளி
பட்டணம்காத்தான ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மண் அள்ளும் இயந்திரத்தின் கொடியசைப்பு விழா

February 7, 2025
68 Views
குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிடஆணையரிடம் எம்.ஆர் காந்தி எம். எல். ஏ கோரிக்கை.
ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை; பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது!!
சந்தூரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account