By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுமதுரை

மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Last updated: August 5, 2026 7:15 pm
August 5, 2026
4 Views
Share
SHARE

மதுரை, ஆக. 5 –

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார் வட்டார கிளை தலைவர் குமார் முன்னிலை வகித்தார் மாவட்ட பொருளாளர் அமுத அரசன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார் மாவட்ட துணைச் செயலாளர் அருண் நன்றி உரை கூறினார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஊதிய முரண்பாடுகளை களையுதல், பதவி உயர்வு, பணிப் பாதுகாப்பு, ஓய்வூதிய திட்ட மேம்பாடு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் வழங்கினார்கள்
தென்காசி மாவட்டம் திருமலைக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருணாச்சலம் தலைமையில் திருமலைக்குமாரசாமி திருக்கோவில் வருடாபிஷேக விழா
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி: ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்கு பதிவு: ரூ.184500 அபராதம் விதிப்பு
நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டு சேவை
வீட்டில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை: 15,000 மாத்திரைகள் பறிமுதல்: திருச்சியில் தொடரும் போதை கலாச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தேசிய அஞ்சல் வார சிறப்பு தபால் தலை கண்காட்சி

October 9, 2024
77 Views
நாகர்கோவிலில் மாவட்ட திமுக அலுவலக கேட் உடைப்பு: 5 பேர் கும்பல் மீது வழக்கு பதிவு
மாநில அளவிலான ஹாக்கி போட்டி – பரிசளிப்பு விழா
சங்கரன்கோவிலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா; ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
முதுகுளத்தூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account