By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

Last updated: August 22, 2026 5:38 pm
August 22, 2026
13 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக.22:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் உத்தரவிட்டார்.

குமரி மாவட்டத்தில் பறக்கை, இறச்சக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே செயல்பட்டு வந்த கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் இருந்ததால், அரசு நிர்ணயித்த விலையில் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தனியார் மில் உரிமையாளர்களிடம் நெல்லை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விவசாய பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளிடம் தொடர் புகார் அளித்தனர். இதையடுத்து புத்தளம் பகுதியில் இந்த ஆண்டுக்கான அரசு நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. மேலும் பறக்கை, தேரூர், பத்மநாபன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்டமாக நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படத் தொடங்கின.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையின்படி மேலும் 5 இடங்கள் கண்டறியப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 25 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளதாக தெரிவித்தனர். விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி தங்களது நெல்லை விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டனர்.

நெல் கொள்முதல் நிலைய திறப்பு நிகழ்ச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிவகுமார், குமரி நீர்ப்பாசனத்துறை மாவட்டத் தலைவர் வின்ஸ் ஆன்றோ, மீன்வளத்துறை முன்னாள் தலைவர் சகாயம், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை ஏற்று செலுத்திய குமரி (கி) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்
திருச்சி மழை நீர் வடிகால் வாய்க்காலில் ஆண் சடலம்
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; அன்னதானத்திற்கு முன்அனுமதி பெறுவது அவசியம்; கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிமாநிலம்மாவட்டம்

மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றச்சாட்டு

March 3, 2025
81 Views
சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான பெண்களுக்கு பணியாணை: கலெக்டர் வழங்கினார்
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இந்தி நாள் கொண்டாட்டம்
பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு
தொடக்க பள்ளிக்கு கணினி புதிய பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account