By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

Last updated: August 1, 2026 6:27 pm
August 1, 2026
1 View
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 1 –

மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் மகள் சௌபர்ணிகா (23). இவருக்கும் பொருந்தாறவிளை பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் விஜய் என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமண நடந்துள்ளது. அப்போது வரதட்சணையாக சௌபர்ணிகா வீட்டில் இருந்து 142 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொடுத்துள்ளனர்.

பின்னர் ஒரு வாரம் செளபர்ணிகா மற்றும் விஜய் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அதற்குப்பின் வரதட்சணையாக கொடுத்த நகையிலிருந்து 125 பவுன் தங்க நகைகளை விற்று வட்டி தொழில் செய்யலாம் என விஜயின் தாயார் வசந்தகுமாரி (60) மற்றும் அவரது சகோதரி விஜிலா (29) ஆகியோர் சௌபர்ணிகாவிடம் நகையை கேட்டுள்ளனர். சௌபர்னிகா தர மறுத்து தனது பெற்றோரிடம் கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜயின் தாய் மற்றும் சகோதரி சௌபர்ணிகாவை துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் சௌபர்ணிகாவின் பெற்றோரின் சொத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கை விஜய்க்கு எழுதி தர வேண்டும் இல்லையென்றால் அந்த பங்குக்குரிய பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சௌபர்ணிகா கடந்த 2023 ஆம் ஆண்டு கணவரை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்னர் இது குறித்து குழித்துறை நீதிமன்றத்தில் அதிக வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் கணவர் விஜய் அவரது தாய் வசந்தகுமாரி, சகோதரி விஜிலா மற்றும் தந்தை கனகராஜ் ஆகிய நான்கு பேர் மீது மார்த்தாண்டம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கேப் பொறியில் கல்லூரியில் ஆண்களுக்கான யு19 கபடி போட்டி
குளச்சல் கடற்கரையில் வட மாநில வாலிபர் சடலம்; போலீசார் விசாரணை
நாகர்கோவிலில் ஓட்டல் தொழிலாளி மனைவி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
அஞ்சல் துறை சார்பில் குமரி அஞ்சல் கோட்டதில் வசந்த விழா
இந்திய அஞ்சல் துறையால் கடைப்பிடிக்கப்பட்ட
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கொல்லங்கோடு அருகே கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

January 7, 2026
45 Views
எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவேந்திரர் பண்பாட்டுக்கழகம் கண்டனம்
பளுகல் அருகே பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்: போலீசில் புகார்
விபத்துகளை தடுக்க ஒலி ஒளி எழுப்பும் டவர்
ஜவஹர்லால் நேரு அவர்களின் 60வது ஆண்டு நினைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account