By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சல் துறை சார்பில் குமரி அஞ்சல் கோட்டதில் வசந்த விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சல் துறை சார்பில் குமரி அஞ்சல் கோட்டதில் வசந்த விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல் துறை சார்பில் குமரி அஞ்சல் கோட்டதில் வசந்த விழா

Last updated: February 21, 2025 12:40 pm
February 21, 2025
60 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 21 

 

கன்னியாகுமரி கோட்டத்தில், அஞ்சல் துறை சார்பில் வசந்த விழா 10.02.2025 முதல் 28.02.2025 வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் வசந்த கால மலர் அலங்காரம், போஸ்டர்கள், செல்ஃபி பதாகை மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் தபால்தலை சேகரிப்பாளர்  நாகராஜன்  17.02.2025 அன்று வசந்தகாலத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, மலர் தபால்தலைகளின் சிறப்பு மற்றும் தபால்தலைகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் இளம் தலைமுறைக்கு அதன் பயன்களை விரிவாக எடுத்துக்கூறினார். இதன் ஒரு பகுதியாக, 19.02.2025 அன்று நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் தபால்தலை கண்காட்சி நடைபெற்றது. கண்கவரும் பூக்களைக் கொண்ட தபால்தலைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இதனை பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியர் கண்டுகளித்தனர். மேலும் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி மற்றும கதைசொல்லல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கடிதம் எழுதும் போட்டி நடத்தி அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

 

இந்நிகழ்வுகளில், கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் க. செந்தில் குமார், நாகர்கோவில் தலைமை அஞ்சலக மூத்த அஞ்சல் அதிகாரி சுரேஷ், தக்கலை தலைமை  அஞ்சலக அதிகாரி குமார் ஆகியோர் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இந்நிகழ்வுகளை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் நகராட்சிஆணையாளர் சபாநாயகத்திற்கு சால்வை அணிவிப்பு
சுற்றுலா வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா
மருந்துவாழ்மலையில் பயங்கர தீவிபத்து.
இந்திய தர நிர்ணய மருத்துவ குழு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

அஸ்வின்ஸ் என்ற பெயரில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் கடை

July 5, 2024
92 Views
திப்பிறமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தேங்கிய ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை ஊழியர்கள்: பொதுமக்கள் பாராட்டு
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இந்தி நாள் கொண்டாட்டம்
முக்கடல் அணையில் நீர்மட்டம் சரிவு: நாகர்கோவில் பகுதிக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும் அபாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account