By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருந்துவாழ்மலையில் பயங்கர தீவிபத்து.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மருந்துவாழ்மலையில் பயங்கர தீவிபத்து.
கனஂனியாகுமரி

மருந்துவாழ்மலையில் பயங்கர தீவிபத்து.

Last updated: May 11, 2024 11:15 am
May 11, 2024
149 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 11,

கன்னியாகுமரி அருகே பொற்றையடி பகுதியில் உள்ள மருந்துவாழ்மலையில் இரவு பயங்கர காட்டு தீ ஏற்பட்டது.

மேற்கு தொடா்ச்சி மலையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது மருந்துவாழ்மலை.அரிய வகை மூலிகை வளம் நிறைந்து காணப்படும் இம்மலை, சுமாா் 1,800 அடி உயரமானதாகும். லட்சக்கணக்கான மரங்களைக் கொண்டுள்ள இம்மலையில் ஏராளமான விலங்குகளும் வசித்து வருகின்றன.

இந்நிலையில் இம்மலையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் தீ ஏற்பட்டுள்ளது. லேசாக எரியத் தொடங்கிய தீ, காற்றின் வேகம் காரணமாக மளமளவென பரவியது. சுமாா் இரண்டு கிலோ மீட்டா் தொலைவுக்கும் மேலாக தீ பரவியுள்ளதால் ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாகியிருக்கலாம் எனவும், பல்வேறு உயிரினங்கள் இறந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. மலை அடிவாரத்தில் இருந்து 700 அடிக்கும் உயரமான பகுதியில் தீ ஏற்பட்டுள்ளதால் தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடியவில்லை. இதனிடையே வனத்துறை அதிகாரிகளும், தீயணைப்பு வாகனங்களுடன் அதிகாரிகளும் மலையில் முகாமிட்டு கடுமையாக போராடி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நல்லூர் ஊராட்சி பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
ரூ. 6 இலட்சம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச்
குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
புத்தனாறு கால்வாய் தூர்வாரிய கழிவுகள்
குமரி மாவட்டம் சுசீந்திரம் கிராம நிர்வாக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் சதய விழா!!

May 6, 2024
171 Views
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழா இன்று துவக்கம்
மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா
மரக்கன்றுகள் நட்டும், கல்வி உபகரணங்கள் வழங்கியும் அனுசரிக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account