By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மர்மமான முறையில் ஆட்டோ டிரைவர் இறப்பு: பொன்மலை போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மர்மமான முறையில் ஆட்டோ டிரைவர் இறப்பு: பொன்மலை போலீசார் விசாரணை
தமிழ்நாடுதிருச்சி

மர்மமான முறையில் ஆட்டோ டிரைவர் இறப்பு: பொன்மலை போலீசார் விசாரணை

Last updated: July 3, 2026 2:04 pm
July 3, 2026
9 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 3 –

திருச்சி பொன்மலை மஞ்சள்திடல் ரயில் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி என்பவர் தனது ஆட்டோ அருகிலேயே உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்மலை போலீசார், உயிரிழந்தவர் ராமச்சந்திரன் எனும் ரவி என்பதும், அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பத்தாரை விட்டு தனியாக வசித்து வந்த அவர், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரயில் பயணத்தின் போது தடுமாறி விழுந்ததில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார். இருந்த போதும் கட்டைக்கால் பொருத்திக் கொண்டு சொந்தமாக ஆட்டோ ஒட்டி வந்த ரவி, கிடைக்கும் நேரங்களில், கிடைத்த வருவாயில் மது அருந்தி ஆட்டோவிலும் சாலை ஓரத்தில் கிடைக்கும் இடத்திலும் படுத்து உறங்கி தனது வாழ்க்கையை ஒட்டி வந்துள்ளார். மேலும் அவரது கால்கள் இழந்த வழக்கில் சொற்ப தொகை நீதிமன்றம் மூலம் கிடைக்கப்பெற்று இருக்கிறது. அதை தெரிந்தவர்களுக்கு வட்டிக்கு கொடுத்து பணம் பார்த்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு மது அருந்திய ரவி மஞ்சள் திடல் ரயில் நிலையம் பின்புறம் தனது ஆட்டோ அருகிலேயே இறந்த நிலையில் இன்று காலை கண்டறியப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பொன்மலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
தாய்லாந்தில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 8 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
கோதையாறு பகுதியில் மீண்டும் உலாவும் காட்டு யானை; பொதுமக்கள் அச்சம்
கோவையில் 10 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கைது
டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்

June 4, 2026
22 Views
மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழா
இரு வார சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டி அதிமுகவினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account