By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி
கோயம்புத்தூர்தமிழ்நாடுவிளையாட்டு

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி

Last updated: December 4, 2025 4:56 pm
December 4, 2025
69 Views
Share
SHARE

கோவை, டிச. 04 –

காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கிடையேயான ஐந்து பேர் பங்கேற்கும் ஆடவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சி.என். ரூபா அவர்கள் தலைமை வகித்தார்.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர்.தங்கமணி மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர் திரு. இம்மானுவேல் ஷாம் பிரபாகரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பங்கேற்று முதல் இடம் பெற்ற கோவை மணி மேல்நிலைப் பள்ளி, இரண்டாம் இடம் பெற்ற கோவை ஆர்.கே.எம். மேல்நிலைப்பள்ளி, மூன்றாம் இடம் பெற்ற கோத்தகிரி ஐ.சி.எஸ். மேல்நிலைப் பள்ளி மற்றும் நான்காவது இடம் பெற்ற அன்னூர் ஸ்ரீ ஹயக்ரீவர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அணியினருக்கு சுழற் கோப்பை, ஷீல்டு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் திரு. மனோகரன், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. அன்பரசன் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்துக்கள் ஓட்டு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது: இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கோபிநாத் பேட்டி!!
பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் பேட்டி
அண்ணாமலை விரைவில் கட்சி கொடி, சின்னம் அறிவிப்பார்; உள்ளாட்சி தேர்தல் நடந்தால் கண்டிப்பாக போட்டியிடுவோம்: we The leaders இயக்க நிர்வாகிகள் மதுரையில் பேட்டி
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு போர்வை: கலெக்டர் ரேவதி வழங்கினார்
குமரியில் தொடர் மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்காத பேரூராட்சி

October 12, 2024
123 Views
திருமணமான 2ம் வருட தினத்தில் சிஆர்பிஎப் வீரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அறிக்கை
குமரியில் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல்: கலெக்டர் கலந்து கொண்டார்
கமுதி பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம் போக்குமா வனத்துறை?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account