By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொட்டல் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொட்டல் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பொட்டல் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை

Last updated: April 18, 2026 3:25 pm
April 18, 2026
56 Views
Share
SHARE

சுசீந்திரம், ஏப். 18 –

மணிக்கட்டி பொட்டல் பகுதியில் வயது முதிர்ந்த தாயால் பராமரிக்க இயலாத நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்க, பொதுமக்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான நிமிர் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர்.
நிமிர் குழு, நாம் ஒருவர் அறக்கட்டளை, அவர் பவுண்டேஷன் இணைந்து அப்பெண்ணை மீட்டனர்.

மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணிற்கு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் பத்து நாட்கள் சிகிச்சையும் வழங்கப்பட்டது. பின்னர் அப்பெண்ணை பால்குளம் பகுதியில் அமைந்துள்ள அசிசி பெண்கள் மனநல மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.

கைவிடப்பட்ட நிலையில் இருந்த அந்த பெண்ணிற்கு நிலையான பாதுகாப்பை ஏற்படுத்திக்கொடுத்த நிமிர் குழுவுக்கும், அவர் பவுண்டேஷனுக்கும், அசிசி பெண்கள் மனநல மறுவாழ்வு மையத்திற்கும், நாம் ஒருவர் அறக்கட்டளைக்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளிச்சந்தை அருகே கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு: ரவுடி மீது வழக்கு
மீன் தொட்டியை சுத்தம் செய்யும் போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள்.
சகோதர சகோதரிகளுக்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து
இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

பார்வர்டு பிளாக் கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

September 30, 2025
34 Views
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் ஷோரூம் திறப்பு விழா
புதிய சலேத் மாதா கோவில் புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account