By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆய்வு
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆய்வு

Last updated: May 14, 2025 5:27 pm
May 14, 2025
50 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 14

நாகர்கோவில் மாநகராட்சியில் சுமார் 48 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. நாளொன்றுக்கு 42 எம்எல்டி தண்ணீர், முக்கடல் அணை மற்றும் புத்தனாறு அணையில் இருந்து பெறப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. 3 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர், தட்டுப்பாடு காரணமாக 5 நாட்களாக அதிகரித்து, பின்னர் தற்போது 7 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படுகிறது. இதை படிப்படியாக குறைத்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் உதவி பொறியாளர் ரகுராமன் ஆகியோர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆணையர் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சியில் 7 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படும் குடிநீரின் கால அளவை குறைத்து வழங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் வால்வு ஆபரேட்டர்கள் மற்றும் பிட்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகத்தின் கால அளவு படிப்படியாக குறைக்கப்படும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரையில் நடக்கும் ஜூலை 6 பேரணி மற்றும் மாநாடு எதற்காக? ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் கூட்டத்தில் விளக்கம்
விளாம்பட்டி அருகே மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது; 100 கிலோ குட்கா பறிமுதல்
துறை ரீதியான வருடாந்திர ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா என பொதுமக்கள் ஆவேசம்!!

June 12, 2026
37 Views
அங்கன்வாடி மையம் திறப்பு
பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் உடைந்த யாளி சிலை பழமை மாறாமல் புதுப்பிப்பு
கொடி கம்பங்களை அகற்ற பிரதிநிதிகள் கலந்தாய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account