By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதர் மண்டிய பூங்கா இடம்: களம் இறங்கி சுத்தம் செய்த தவெக தொண்டர்கள்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > புதர் மண்டிய பூங்கா இடம்: களம் இறங்கி சுத்தம் செய்த தவெக தொண்டர்கள்!!!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

புதர் மண்டிய பூங்கா இடம்: களம் இறங்கி சுத்தம் செய்த தவெக தொண்டர்கள்!!!

Last updated: August 3, 2026 6:34 pm
August 3, 2026
30 Views
Share
SHARE

கோவை, ஆக. 03 –

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆச்சிப்பட்டி ஊராட்சியின் 8 வது வார்டு முருகன் லே அவுட் பகுதியில் சுமார் 50 சென்ட் இடம் பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்டிருந்தது.

ஊராட்சி நிர்வாகம் இந்த இடத்தில் எவ்வித பராமரிப்பும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது.
இதன் காரணமாக பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் புதர் மண்டி காணப்பட்டது. இதனை சுத்தப்படுத்தி பூங்கா அமைத்துக் கொடுக்கும்படி அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் அலட்சியமாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 8வது வார்டைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளான முருகேசன் முத்துலட்சுமி
தலைமையில் வி.பாலமுருகன் முன்னிலையில் அருள், ஹரிஹரன, அபிநவ், சரண்பிஜித், சபீர், பிரியா, லட்சமி, மஞ்சுளா, மிருதுளா, கோமதி, சுசிலா, சௌமியா, தேவராஜ், செல்வம், காத்தூன் பேகம், ரமேஷ், முத்துலட்சுமி, சேதுராம், ஆறுசாமி, சுமித்ரா, கனகம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு பூங்காவினை சுத்தம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகள் நில உடமையை பதிவு செய்யாவிட்டால் கௌரவ நிதி நிறுத்தப்படும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
கொல்லங்கோடு அருகே பெண் கொலை முயற்சி; தாய் மகன் மீது வழக்கு
பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட கூலி தொழிலாளி
திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் லைசன்ஸ் மற்றும் வாகன பதிவு செய்ய நீண்ட நேரமாக கனமழையில் காத்திருந்த பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மருத்துவக் கல்லூரிக்கு ஓராண்டில் 65 உடல்கள் தானம்

January 8, 2025
65 Views
முப்பெரும் விழா தருமபுரி நூலகத்தில் நடைபெற்றது
நீதிமன்ற வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்
கோவை தமிழக வெற்றி கழகம் சார்பாக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்
புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account