By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பளுகல் அருகே மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பளுகல் அருகே மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
கனஂனியாகுமரி

பளுகல் அருகே மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

Last updated: September 8, 2025 4:36 pm
September 8, 2025
35 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 8 –

பளுகல் அருகே நிலவன் விளையை சேர்ந்தவர் குமாரதாஸ் (59). இவரது மனைவி ஜேனட் (53). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இளைய மகளுக்கும் அவரது கணவர் கூலி தொழிலான விஷ்வாம்பரன் (40) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. விஷ்வாம்பரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் இளைய மகள் கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டுக்கு வந்து ஓராண்டாக தங்கி உள்ளார்.

இன்று மது போதையில் மனைவியை பார்க்க மாமனார் வீட்டுக்கு விஷ்வாம்பரன் வந்துள்ளார். அப்போது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை குமாரதாஸ் விலக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்வாம்பரன் தகாத வார்த்தைகளால் மாமனாரை திட்டியதுடன் தான் வைத்திருந்த ரப்பர் பால் வெட்டும் கத்தியால் குமாரதாசை குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த குமாரதாசை குடும்பத்தினர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிட்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் மாமனாரை கத்தியால் குத்திய விஷ்வாம்பரனை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் டவுண் – இரணியல் இரட்டை ரயில் பாதை பணி
குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் உள்ள வேலு தம்பி திடல் வண்ண வடிமமைப்பில் புனரமைப்பு
குமரி மாவட்டத்தில்சாரல் மழை நீடிப்பு
அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர் பொதுக்குழு கூட்டம்
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே போலீஸ் ஏட்டை கம்பியால் தாக்கிய 3 பேர் மீது வழக்கு

February 5, 2026
29 Views
காலாவதியான இனிப்புகளை அப்புறப்படுத்த உணவு
தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி அளவில் ரெட்கிராஸ் – ஜெனிவா ஒப்பந்த நாள் போட்டிகள்
தொழிற்பயிற்சி நிலையம் பெயர் பலகை திறப்பு விழா
கோட்டாரப் பட்டிக்கு புதிய பஸ் வசதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account