By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சியில் மனிதநேயத்தை போற்றும் வகையில் மயான தொழிலாளர்களோடு உழைப்பாளர் தின கொண்டாட்டம்!!!!!!!!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சியில் மனிதநேயத்தை போற்றும் வகையில் மயான தொழிலாளர்களோடு உழைப்பாளர் தின கொண்டாட்டம்!!!!!!!!!!
கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் மனிதநேயத்தை போற்றும் வகையில் மயான தொழிலாளர்களோடு உழைப்பாளர் தின கொண்டாட்டம்!!!!!!!!!!

Last updated: May 2, 2024 10:42 am
May 2, 2024
165 Views
Share
SHARE

கோவை மே: 2
உலகெங்கும் மே முதல் நாளை உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் அதன் தலைவர் வெள்ளை நடராஜ் தலைமையில் தொழிலாளர்கள் தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் அமைந்துள்ள மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களோடு கொண்டாட முடிவு செய்யப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் சாலையோர தொழிலாளர்கள் என பல்வேறு வகையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களோடு இந்த தினத்தை கொண்டாடியதை தொடர்ந்து  இந்த ஆண்டு மிகவும் அடித்தட்டு விளிம்பு நிலையில் சமூக மக்களுக்காக அர்ப்பணிப்போடு உழைத்துக் கொண்டிருக்கும் பிரிவினரைக் கண்டு அவர்களை மகிழ்விக்கும் பாராட்டும் விதமாக கொண்டாட முடிவு செய்து. அதன் படி பொள்ளாச்சி மயானத்தில் ஒவ்வொரு உயிர்களையும் அர்ப்பணிப்போடும், கருணையோடும், அடக்கம் செய்தும் .எரியூட்டியும்உன்னதமான பணியை செய்து வரும் மயான தொழிலாளர்களோடு அவர்களை மயானத்தில் சந்தித்து அவர்களின் இந்த தினத்துக்கான சிறப்பை கூறி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் இனிப்பு வழங்கியும். புத்தாடைகள் வழங்கி ரொக்கப் பரிசும் வழங்கியும் சிறப்பாக நிகழ்ச்சியை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் அங்கு பணிபுரிந்த குழி எடுக்கும் தொழிலாளர்கள், மற்றும் எரியூட்ட பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள், மிகுந்த ஆர்வமும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் நகர்மன்ற உறுப்பினர் எம்.கே.சாந்தலிங்கம் நேதாஜி இளைஞர் பேரவை விக்கி.சுந்தர்ராஜ் அப்துல் ஹமீது மற்றும் பரமசிவம் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சூலூர் பேரூராட்சி வணிக வளாக கடைகள் ஏலம்
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
வி கே புரமோசன்ஸ் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா
தலைவருக்கு பிறந்தநாள் விழா
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மது போதையில் ஓட்டி வரப்பட்ட ஆட்டோ

August 29, 2024
92 Views
சுவாமி ஆலயத்தின் 104 ஆம் ஆண்டு மகோத்ஸவ விழா
தென்காசி வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு; ராஜா எம்எல்ஏ பேச்சு
தேசிய சாலை பாதுகாப்பு வார விழா, விழிப்புணர்வு பேரணி
ரூ. 6 இலட்சம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account