By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீங்கள் நலமா திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நீங்கள் நலமா திட்டம்
ஈரோடுமாவட்டம்

நீங்கள் நலமா திட்டம்

Last updated: July 9, 2024 11:40 am
July 9, 2024
144 Views
Share
SHARE

[8:44 am, 8/7/2024] +91 77083 36991: மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் நோக்குடன், மக்களுக்கும் அரசிற்கும் இடைவெளியைக் குறைத்திடும் வகையில் மக்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெற “நீங்கள் நலமா” என்ற புதியதொரு திட்டத்தை  கடந்த மார்ச் மாதம்    தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

 

அதன் தொடர்ச்சியாக,  தமிழ்நாடு முதலமைச்சர்  மு க ஸ்டாலின்  தலைமைச் செயலகத்திலிருந்து பல்வேறு பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின்

கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்

. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி

நிலையங்களில் இண்டஸ்ட்ரி  4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்பிரிவுகளில் (Advanced CNC Machining Technician) மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

 

அதனைத் தொடர்ந்து  ரங்கம்பாளையம் தொழிற்நுட்ப கல்லூரியில் பயின்று வரும் மாணவன் ரவிகிருஷ்ணாவின் தந்தையாக  முருகனி டம் “நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ்  முதலமைச்சர்  தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினார்.

முருகன் அவர்கள் தெரிவித்ததாவது

 

நான் ஈரோடு மாவட்டம், பெரியசெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். என் மனைவி பெயர் அஞ்சலாதேவி, எனக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் ரங்கம்பாளையம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று வருகின்றனர். எனது மகனுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் மாத உதவித்தொகை ரூ.750 விலையில்லா சைக்கிள், சீருடை, சீருடை தைப்பதற்கான கூலி, பாட புத்தகங்கள்,

காலணி மற்றும் பஸ் பாஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

 

 முதலமைச்சர்

[8:44 am, 8/7/2024] +91 77083 36991: .

 

 என்னை தொலைபேசி மூலமாக நேரடியாக தொடர்பு கொண்டு, எனது மகன் (ரவிகிருஷ்ணா) எவ்வாறு பயின்று வருகிறான் எனவும், கல்லூரியில் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை, சீருடை போன்ற அனைத்து நலத்திட்டங்களும் முறையாக வழங்கப்படுகின்றதா எனவும் கேட்டறிந்தார்.  முதலமைச்சர்  எங்களை போன்ற ஏழை, எளிய மக்களுடன் நேரடியாக தொலைபேசியில் பேசியதை நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. எங்கள் மீது அக்கறை கொண்டு எங்கள் மகனின் படிப்பை பற்றி தொலைபேசியில் கேட்டறிந்த  முதலமைச்சருக்கு  எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை கொள்கிறோம் என உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நகராட்சி அலுவலகத்தில்இந்திய குடியரசு தின விழா
கோபி அருகே மனுநீதி நாள் முகாமில் ரூ.1.92 கோடி நலத்திட்ட உதவிகள்
பால்குளம் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

May 21, 2026
16 Views
ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா
வெளியானதிலிருந்தே சர்ச்சையில் நயன்தாரா ஆவணப்படம்
குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை
மாணவி மூன்றாம் இடம் பிடித்து சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account